- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

இலங்கைக்கு தப்பி வந்துள்ள மாலைதீவு ஊடகவியலாளர்!
அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் மாலைதீவு பொலிஸாரால் அந்நாட்டின் ஊடக நிறுவனங்கள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யமீனால் முன்னெடுக்கப்பட்டு வரும்ஊழல்கள் தொடர்பாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலைதீவின் ‘இன்டிபென்டன்ட்’ பத்திரிகையின் ஆசிரியர் சகீனா ரஸீட் உள்ளிட்டஅரசுக்கு எதிரான அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரபலங்கள் குறித்த தொலைக்காட்சியின் நேர்காணலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.