- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

இந்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் – பெண்களின் துஷ்ப்ரயோகியும் ஹிந்து எதிர்ப்புவாதியுமாகிய கவிஞர் வைரமுத்துவை கொவ்ரவிக்க மாட்டார் !!
சென்னை SRM பல்கலை கழகத்தில், இந்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பயின்று
முடித்த மாணவர்களுக்கு டிகிரி வழங்கி பேச வர இருந்தார். அதே சமயத்தில் அவர் பெண்களின் துஷ்ப்ரயோகியும் ஹிந்து எதிர்ப்புவாதியுமாகிய சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துக்கும் கொவ்ரவ டாக்டர் பட்டம்மாளித்து சிறப்பிப்பார் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து பெண்களின் துஷ்ப்ரயோகியும் ஹிந்து எதிர்ப்புவாதியுமாகிய சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்துக்கு கொவ்ரவ டாக்டர் பட்டம்மாளித்து சிறப்பிக்கக்கூடாதென பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
பல பெண்கள் ஆர்வலர் குழுக்களும், தாய் ஆண்டாளை அவதூறாக பேசிய மதவாத ஹிந்து துரோகியை சிறப்பித்து மக்களையும் நமது தேசத்தையும், சனாதன தர்மத்தையும், ஹிந்து மக்களையம் ராஜ்நாத் சிங் இழிவு படுத்த கூடாதென ஹிந்து இயக்கங்களும் குரல் எழுப்பின.
சென்னை SRM பல்கலை கழகத்திற்கு வருகை தர இருந்த இந்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்கிற்கு இந்த இயக்கங்கள் , பலத்காரி.. ஹிந்து துரோகி வைரமுத்துவை சிறப்பிப்பதை எதிர்த்து கருப்பு கொடி காட்டி பஹிஷ்காரிக்கவும் தயாராயின.
இதை தொடர்ந்து சென்னை SRM பல்கலை கழகத்திற்கு வருகை தர இருந்த இந்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தனது வருஹையை ரத்து செய்தார். இவ்வியக்க தலைவர்களும், ஆறிவாளர்களும் , ஆர்வளர்களும் இந்திய உள்துறை அமைச்சருக்கு நன்றி தேரிவிதித்தனர் !!