இதுவே மரண பயத்தையும் அகால மரணத்தையும் ஒழிக்கும் !!

தேவ ரிஷி நாரதர் மரண பயத்தையும் அகால மரணத்தையும் ஒழிக்குமிந்த ரகசியத்தை வெவேறு யுகங்களில் பலருக்கு சொல்லிக்கொடுத்தார். பல சிரார்களுக்கும் சொல்லித்தந்தார். இந்த வீடியோவில் நாரதரின் சிஷ்யரான அசுர சக்கரவர்த்தி ஹிரண்யகசிபுவின் மகன் பிரஹலாதன் எப்படி மரண பயத்தையும்…அகால மரணத்தையும் வென்றானென்பதை நீங்களே பார்க்கலாம். நரசிம்ஹ அவதாரத்தில் விஷ்ணுவையே அழைத்து வந்து நீதியை நிலைநாட்டிய பக்த ப்ரிஹலாதனின் முழு வரலாறும் இந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தயவுசெய்து குழந்திகளிடமும், குடும்பத்தாரிடமும் , நண்பர்களுடனும் ..நண்பர்களுடனும் பகிர்ந்து பயனடைய உதவுங்கள் !!

“ஓம் நமோ பகவத வாசுதேவயா” என்று ஜெபம் செய்து மரண பயத்தை அழித்து பகவன் நாராயணனுக்கு மிகவும் பிரியமானவராக மாறலாம் !! தினமும் ஒரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற +1 647 964 4790 என்ற வாட்ஸாப் நம்பருக்கு உங்கள் பெயருடன் ஒரு குறுஞ் செய்தியை அனுப்புங்கள் !!