- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

“இதுவரை” – நூல் ஒன்றை ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் வெளிக்கொணர்ந்தார்
கனடா உதயன் பத்திரிகையின் வாராந்த ஆசிரிய தலையங்கங்கள் “கதிரோட்டம்” என்ற பெயரோடு கடநத 21 வருடங்களாக பிரசுரமாகிக் கொண்டு வருகின்றன. அவற்றில் பலவற்றை த் தொகுத்து “இதுவரை” என்ற பெயரில் . அதன் வெளியீட்டு விழா சில வருடங்களுக்கு முன்னர் கனடாவின் ஸ்காபுறோ நகரில் நடைபெற்றபோது படமாக்கப்பட்ட ஒளித்தட்டு இது. நன்றி” நண்பர் நவஜீவன்- இகுருவி நிறுவனத்தின் ஸ்தாபகர்