அஹோபிலம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கருடா சேவா !!

அஹோபிலம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கருடா சேவா ஜீயர் – 46 வது ஸ்ரீமத் அஹாகியசிங்கரின் தலைமையில் வைகுந்த ஏகாதசி (முக்கோதி ஏகாதசி) அன்று செலையூர் அஹோபில மடத்தில் வெகு விமர்சையாக நடந்தது. திராவிட வேதம் (நளேரா திவ்ய பிரபந்தம்) பண்டிதர்கள் ஓத கருட சேவையை மக்கள் கண்டு காலித்தனர்.

இந்த வீடியோவை கிளிக் செய்து, நீங்களும் கருட சேவையை கண்டும் மற்றவர்களோடு ஷேர் சேய்தும் ஸ்ரீ லட்சுமி நரசிம்ஹ பெருமாளின் அருளாசி பெற்று நீங்களும் மற்றும் உங்கள் குடும்பத்தாரும் மற்றும் நண்பர்களும் எல்லா வழங்கங்களையும் பெற்று நீடுடி வாழ்வீர்களாக !! ஓம் நமோ லட்சுமி நரசிம்ஹய நமஹா !!