அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள்

எதிர்வரும் சனி, ஞாயிறு (23, 24) தினங்களில் ரொரன்றோவில் அற்புத சுகமளிக்கும் கூட்டங்கள் வல்லமையான தேவ செய்தியாளர்கள் சகோ. ராஜி சகோ. அல்பர்ட் அவர்களினால் நடாத்தப்படவுள்ளது. 23 சனி காலை 9 மணி, பி.ப 2 மணி, மாலை 7 மணி 24 ஞாயிறு பி.ப 2 மணி, மாலை 7 மணி ஆகிய நேரப்படி இந்தக் கூட்டங்கள் இடம்பெறும் வாருங்கள் தேவ விடுதலையைப் பெற்றுக்கொள்வோம்.

விலாசம்:- 50 Weybright Court, Unti # 24, Scarborough 647-946-3556