- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

அமாவாசை தர்பணம் – பித்ரு தோஷம் நீக்கி முன்னோர்கள் ஆசி பெற எளிய வழி !!
அமாவாசை தர்பணம் எளிதாக பார்த்து செய்து … பித்ரு தோஷம் நீக்கி எளிதாக முன்னோர்கள் அருள் ஆசி பெற்று வாழ்வை இன்ப மயமாக்குங்கள். முழு விளக்கத்துடன் எவரும் பார்த்து எளிமையாக செய்ய செயல் விலகதுண்டனுள்ள வீடியோ !! பார்த்து… எளிதாக செய்து.. பெரிதாக பயனடைவீர் !!
உங்களின் கேள்விகளுக்கும், இந்த நாளில் தானம் செய்வது பற்றியறியவும் மற்றும் “தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், வூர் விவரத்துடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்புங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ஹரே கிருஷ்ணா