- கிரண் மோரேவுக்கு கொரோனா: மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சோதனை
- இலங்கையில் தடுப்பூசி போட்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு - 3 பேர் உயிரிழப்பு
- பொது செய்தி தமிழ்நாடு 'நீட்' பயிற்சியை மீண்டும் 25 ல் துவங்க உத்தரவு
- ஸ்ரீ ராம நவமி - ஏப்ரல் 21
- பொது மக்களுக்கு உதவும் பணியில், ஆர்எஸ்எஸ், விஎச்பி உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஈடுபட்டு உள்ளன
Posted on by netultim2

அமரர். வைரமுத்து முருகமூர்த்தி
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டுகள் இரண்டு மறைந்தாலும் ஆறவில்லை எம் துயரம் அழுத கண்ணீரும் காயவில்லை தன் ஈரம் ஆறாத்துயரில் எமை ஆழ்த்திவிட்டு மீளாத்துயிலில் எங்கே மறைந்தாய் எம் அன்பு தெய்வமே! காலத்துடன் போராடினோம் உம்மை காப்பாற்ற கடவுளிடம் மன்றாடினோம் உயிர் காக்க - ஆனால் காலனவன் கவர்ந்து கொண்டானே வெகுவிரைவாய் கலகலப்பான பேச்சும் கனிவான புன்னகையும் பாசம் கொண்டு உறவாடி மகிழும் உங்கள் இனிய முகம் காணவே துடிக்கின்றோம் இராண்டு ஆனாலென்ன இராயிரம் வருடங்கள் ஓடினாலென்ன என்றும் உங்கள் பிரிவால் துயருறுகின்றோம் எங்கள் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து ஆண்டவன் அடியில் உங்கள் ஆத்மசாந்திபெற ஜெயதுர்க்கை அம்பாளை வேண்டி நிற்கின்றோம்.
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்>