திரு சின்னத்துரை பரராசசேகரம் (சின்னத்தம்பி)

மரண அறிவித்தல்

மலர்வு : 20 ஒக்ரோபர் 1946 - உதிர்வு : 23 ஒக்ரோபர் 2016
யாழ். இணுவில் மேற்கு பரராஜசேகரப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், இணுவில் கிழக்கு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பரராசசேகரம் அவர்கள் 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா(இணுவில் மேற்கு) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற முத்துத்தம்பி, வள்ளிஅம்மை(இணுவில் கிழக்கு) தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும், கஜஜெயன்(கஜன்), குமரகுருபரன்(குமார்), காலஞ்சென்ற றமணன், பிரதிபா(திபா) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான பாலசுப்ரமணியம்(பாலா), புனிதவதி(மணி), மற்றும் சரஸ்வதி(ராசாத்தி), பாலச்சந்திரன்(செல்வம்), சிவபாக்கியவதி(தேவி), பொன்மலர்(வவி), தவமலர்(ரவி), சண்முகலிங்கம்(சிறி- Montreal) ஆகியோரின் அன்புச் சகோதரரும், இனோஜா அவர்களின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான கணேசு, பஞ்சலிங்கம், மற்றும் இந்துராணி, சொக்கலிங்கம், சித்தானந்தபவானி, கந்தசாமி, சிவபாதசுந்தரம், விசுவலிங்கம், மதனகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், பிரணவி, வைஷ்ணவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்
குடும்பத்தினர்
பார்வைக்கு
.

பார்வைக்கு

திகதி: சனிக்கிழமை 29/10/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/10/2016, 09:00 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை

திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/10/2016, 10:30 மு.ப — 12:30 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்

திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/10/2016, 01:00 பி.ப
முகவரி:Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை

திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/10/2016, 01:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு

கஜன் — கனடா 289 240 9398 / 416 732 5898
குமார் — கனடா 647 890 0296
சிறி — கனடா1 514 240 9557