Posted on by netultim2

அமரர். முருகன் சந்திரன் [ ஜோசப் ]
9ம் ஆண்டு நினைவு அஞ்சலி
மண்ணுலகில் வசித்து
இப்புவியில் வளம் வந்து
புன்னகையால் நிலயத்த்து
எல்லோர் மனம் நிறைந்து
ஆண்டவனடி சென்றிட்ட சந்திரா ....
உந்தன் பொன்னுடல் மறைந்து
நாட்கள் மட்டும் எம்மை கடந்து செல்லின்றது
உனது மகள் உன்னை பிரிந்து
கண்ணீர் கண்களை விட்டு காய மறுக்கின்றன
அந்த கண்ணீர் புஷ்பங்களை என்றும்
உன் காலடியில் காணிக்கையாக்கும்