அமரர் தியாகராஜா ஸ்ரீதரன்

5ம் ஆண்டு நினைவங்சலி

இறப்பு : 15 நவம்பர் 2011
காலன் என்று சொல்வதா! விதி என்று சொல்வதா! வருடங்கள் ஐந்து ஓடி மறைந்து விட்டதையா! உங்கள் இல்லாள் வாடுகின்றாள் - உங்கள் துணையின்றி பிள்ளைகள் கவலையை மனதில் புதைத்து வாழ்கின்றார்கள் உங்கள் அணைப்பு இன்றி சகோதரங்கள் வருந்துகின்றார்கள் உங்கள் ஆதரவு அன்பு இன்றி! வீடு களை இழந்துவிட்டது உங்கள் “தும்”“தும்” காலடி ஓசை இன்றி! முடிவுகளை எடுக்கமுடியவில்லை உங்கள் ஆலோசனை இன்றி என்ன செய்வோம்! இது எங்கள் நியதி! இறப்பு இயற்கைதான் ஆனால் அதை என்றும் எங்களால் ஏற்க முடியவில்லையே! உங்களை இழந்து வாழும் இந்த வாழ்க்கை தேவைதானா! தெரியவில்லையே! எங்கள் வலி காலத்திற்கும் மாழாது கலங்குகின்றோம் ஐயா!


உங்கள் ஆத்ம சாந்திக்காக வேண்டி இறைவனைப் பிரார்திக்கும்

உன் பிரிவால் உயரும் அம்மாஇமனைவி,பிள்ளைகள்,சகோதரர்கள்,உறவுகள் நண்பர்கள்;