Posted on by netultim2

அமரர் தயாபரன் முத்துலிங்கம்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
தேட முடியாத மனிதம் தொலைந்தது
பாசமிகு அப்பா இங்கில்லையே
எங்கள் இதயத்தில் ஓர் வெற்றிடம்
அதை நிரப்பிட இனி யாருமில்லையே
எல்லோர் மனதிலும் உங்கள்
இனிய சுபாவமும் புன்சிரிப்பும்
அழியாத சின்னங்களே
கண்ணீர் இன்னும் விழியோரத்தில்
விண்ணில் நீங்கள் அமைதியடையவே – இம்
மண்ணில் நம் பிரார்த்தனை உங்களுக்கே
எங்களை வாழ்த்துங்கள்.