Posted on by netultim2

அமரர். ஜெயலஷ்சுமி தில்லைச்சந்திரன் & அமரர். டாக்டர். வைத்திலிங்கம் தில்லைச்சந்திரன்
1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி & 10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
நாம் ஏற்றமுற வழிவகைகள் வகுத்தே தந்து
இங்கு யாம் குறைகளேதும் இன்றி வாழ
இரவுபகலாய் உழைத்து இன்பம் சேர்த்து
மங்கள இல்வாழ்வில் எமை மகிழ வைத்த
அன்புத் தெய்வங்களே உங்களை பிரிந்து
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆத்மசாந்திக்காய் இணைந்தொன்றாய்
அஞ்சலி செலுத்துகின்றோம்.