அமரர். சின்னத்தம்பி இராசையா (தமிழீழம் சுண்ணாகம், மொன்றியல்)

2ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்:- 15-12-1927 மறைவு:- 18-02-2015
சைவமும் தமிழும் தன்மான உணர்வும் செவ்வனே தழைத்தோங்க ஆசானாய் வந்துதித்த செம்மொழிப்புலவர் தெய்வத்திரு. குமாரசுவாமி ஐயாவின் அருளுடன் ஆசிபெற்ற பெருமகனார் தெய்வமகன் இராசையா திருப்பாதம் தொழுதிடுவோம்


உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்திடுவார்!
கழனிவாழ் உழவரின்
வாழ்வதனைச் சிறப்பிப்பார்!
வளமான மண்ணுக்கு
முன்னவனாய் வாழ்ந்த
உழைப்பாளர் திலகமெனும்
சுண்ணாகத் தமிழூரின்
இனமானத் தமிழ்ப்பெரியார்
அமரர். இராசையா புகழ்வாழ்க!


அஞ்சலிப்பூக்களுடன் மனைவி, பிள்ளைகள், மருமக்கள். பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

514 - 737 - 0055 (மொன்றியல்-கனடா)