அமரர். கே.எஸ்.பாலச்சந்திரன்

மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி

மலர்வு :10-07-1944 உதிர்வு :26-02-2014
''சிறுமையுவ நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்""
உங்கள் நீங்கா நினைவுகளுடன் உங்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டி நிற்கிறோம்


அன்புடன் நினைவு கூறும் மனைவி, பிள்ளைகள் மருமக்கள், பேரப்பிள்ளைகள்