அமரர். உயர்திரு. தம்பு இராமலிங்கம்

18ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்:-02-06-1925 - மறைவு:- 01-05-2004
அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் நிறைகுடமாய்
பண்பின் சிகரமாய்
பாரினில் உயர்ந்தவராய்
இன்முகம் காட்டி இனிய
மொழி பேசிய நல்லவரே!
ஊர் உள்ளமெங்கும் உத்தமனாய்
உறைந்துவிட்டீர்கள்!

உங்கள் நினைவலைகள்
எமை விட்டு மறையாதய்யா
உங்கள் ஆத்மா சாந்திக்காய் உளம் உருகி
இறைவனிடம் வேண்டுகின்றோம்...

தகவல்

905-475-8089