அமரர். இமெல்டா ராணி சேவியர்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறப்பு : 13 நவம்பர் 2015
அமரர். இமெல்டா ராணி சேவியர் கரம்பன் கிழக்கைப்பிறப்பிடமாகவும், கனடா ரொரண்ரோவில் வசித்துவந்தவருமான அமரர். இமெல்டா ராணி சேவியர் அவர்கள்pன் 1ம் அண்டு நினைவஞ்சலி


மண்ணின் மடியில் ஆண்டவன் அடியில்: 23-03-1943 13-11-2015

ஆண்டுகள் ஒன்று ஆனதம்மா உங்கள் முகம் பாராமல் தவிக்கின்றோம் அம்மா அன்பு மொழி பேச ஏங்குதம்மா உங்கள் குரல் கேட்டாலே எங்கள் மனம் ஆறுதல் அடையுமம்மா நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து போகின்றோம் காணும் காட்சிகளில் கண்முன்னே நிற்கின்றீர்கள் அன்பாய் அம்மா என்று அழைத்திட யாருண்டு? வேதனையை சொல்லிட வார்த்தைகள் இல்லையம்மா உம்மோடு வாழ்ந்த காலமெல்லாம் நினைவுகள் கொண்டு நம் காலம் முடியும்வரை வாழ்ந்திடுவோம் அன்பு அம்மா உம்மோடு உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் . என்றும் உங்கள் நினைவுகளோடு... பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், மைத்துனர், மைத்துனிமார், நண்பர்கள், உற்றார், உறவினர். .


தொடர்புகளுக்கு

சிவா (மருமகன்),லூணா (மகள்)
(647-631-8501)