அமரத்துவமாது. சுகந்தி சிவகுமார்

ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி

தாயின் மடியில்: 03-12-1964 ஆண்டவன் திருவடியில்: 08-01-2011
அம்மா நீ எம்மை பிரிந்து சென்று 6 வருடம் கடந்தாலும் நீங்கவில்லை எம் மனதைவிட்டு உம் நினைவுகள் எம் வாழ்க்கைக்காக உம்மையே அர்ப்பணித்த எம் அன்பு அன்னையே... நல்ல வழி காட்டியாய் பாசமிகு வாழ்க்கைத் துணைவியாய் பாசமுடன் திகழ்ந்தவரே உம் ஆத்மா சாந்தியடைய எம் பெருமானை மனதார பிரார்த்திக்கின்றோம்... உங்கள் ஆத்மசாந்திக்காக ஆண்டவனைப் பிரார்த்தித்து நீங்காத உந்தனின் நினைவுகளுடன் வாழும் கணவன், பிள்ளைகள், தகப்பன், சகோதரி, சகோதரர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள்

தொடர்புகளுக்கு

சிவகுமார் (கணவர்)
905-451-2711