அனுஷ்காவின் ‘ஸ்லிம்’ ரகசியம் ?

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தின் கதாபாத்திரத்திற்காகநிஜமாகவே தன்னுடைய உடம்பை குண்டாக்கியஅனுஷ்கா, அதன் பின்

அந்த உடலை இளைக்க வைக்க மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால், முன்பைப் போல அவரால் உடலை இளைக்கவைக்க முடியாமல் போனது. அதனால், ‘பாகுபலி 2’ படத்தின் படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போனது. ஒருகட்டத்தில் அதற்கு மேல் பொறுமையாக இருக்கமுடியாமல், குண்டாக இருந்தாலும் பரவாயில்லை எனஅனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கஆரம்பித்தார்களாம்.

கடந்த வாரம் ‘பாகுபலி 2’ படத்தில் அனுஷ்காவின் தோற்றத்துடன் கூடிய போஸ்டர்வெளியானது. அந்த போஸ்டரில் மிகவும் ஸ்லிம்மான அனுஷ்காவின் தோற்றத்தைப்பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். குண்டாக இருந்த அனுஷ்கா எப்படிஇவ்வளவு அழகான உடல் வளைவுகளுடன் இருக்கிறார் என சமூக வலைத்தளங்களில்பல மீம்ஸ்கள் வெளியானது.

“குறைந்த காலத்தில் எப்படி ஒல்லியாவது ?, ‘கோ டிஜிட்டல்’ என்ற ரீதியில் பலமீம்ஸ்களை வலைதளவாதிகள் தட்டிவிட்டுள்ளனர். ஆனால், அவற்றிற்கெல்லாம்அனுஷ்கா அசரவில்லை. வழக்கம் போலவே அமைதியாக இருக்கிறார். ‘பாகுபலி 2’ படத்தின் விஎப்எக்ஸ் வேலைகளில் அனுஷ்வின் உடல் வடிமைப்பும் ஒரு முக்கியஇடத்தைப் பிடிக்கும் என டோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்களா