TORONTO VOICE OF HUMANITY

திருகோணமலை செல்வநாயகபுரத்தில் வாழும் இந்த மரியமலர் என்னுன் குடும்பத் தலைவிக்கு சிறு வர்த்தக முயற்சியாக சிறிய வர்த்தக நிலையத்தை அமைத்துக் கொடுக்க, கைகொடுத்த கனடா வாழ் வர்த்தக நண்பர்கள மற்றும மனித நேயம் கொண்டவர்கள் ஆகியோருக்கு எமது கனடாவில் இயங்கிவரும் ரொரொன்ரோவின் மனிதநேயக்குரல் அமைப்பு சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். – TORONTO VOICE OF HUMANITY- CANADA List of Donors for this small project:- Mr. Rajeeve of Camsonics Inc. Canada, Mr. Soma Kanagarasa(Baba) of ABBA Maintenance Services. Mr. Shankar Nallathamby. Hotel and Hospitality Sector CEO, Best Mobilez- Scarborough. Mr. Kumar., Mr. Sutharshan. Traffic Tickets Expert. Mr. Ganeshan Sugumar, President of Many Business Institutions in Canada, including Saravanaa Bavan Hotel Chain. Mr & Mrs Yogi-Subha Thambipillai if Yogi & Partners, Canada, Mrs Sasikala Naren of Miss Tamil Canada. and Mr. Kathir Thuraisingam and Mr. Kumar, Ocean Accounting Inc. President, Canada..,இந்த அன்பர்களுக்கு எமது நன்றி.
அத்துடன் இந்த உதவித் தொகையை எம்மிடமிருந்து பெற்று தனது கணவருடன் இணைந்து வர்த்தக நிலையம் அமைக்க இணைபபாளராக இருந்த திருமதி தர்சி அவர்களுக்கும், மேலும் கனடாவிலிருந்து திருகோணமலைக்குச் சென்று அங்கு கோணேஸ்வரா இந்துக் கல்லூரி எதிர் மட்டுநகர் கல்லடி சிவானந்தா வித்தியாலய 25வது ஆண்டு பெரும் கிறிக்கெட் ஆட்டத்தின் சிறப்பு விருநதினராகக் கலந்து கொண்டும் பின்னர் இந்த நிதி கையளிப்பு வைபவத்திலும் நேரடியாக கலந்து கொண்ட திரு நரேந்திரா விவேகானந்தா அவர்களுக்கும் எமது நன்றி. படங்களில் அனைவரையும் காணலாம். அத்துடன் இந்த உதவியைப் பெற்றுக்கொண்ட மரியமலர் ஆனந்தக் கண்ணீர் விடுவதையும் தயவு செய்து கவனிக்கவும்