திருமங்கை ஆழ்வாரின் திருவேடுபறி திருவிழா !!

திருமங்கை ராஜா பகவான் ரங்கநாதரையும் & மாதாவையும் வேதராஜபுரத்தில் கொள்ளையடிக்கும்போது ஆசிர்வதிக்கப்பட்டு திருமங்கை அழ்வாராகி பக்தி இயக்கத்தை பரப்பினார் !! நள்ளிரவுக்குப் பிறகு நடக்கும் இந்த அற்புதமான திருவேடுபறி திருவிழாவை பார்த்து, பக்தி பரவசமடைந்து… அனைவருடனும் பகிரவும்

தினமொரு தார்மிக செய்தி உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப்பில் அனுப்பவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம்🙏🙏 ரங்கா ரங்கா !!