Go to ...
Canada Uthayan Tamil Weekly
* மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்களை நீக்க முடிவு    * காங்கிரஸ் ஆட்சியில் உம்மன்சாண்டி பலாத்காரம் செய்தவர்கள் நடவடிக்கை:முதல்வர் பினராய் விஜயனுக்கு சரிதா நாயர்    * அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாக். தீவிரவாதி    * தற்கொலை படை தாக்குதல் : ஆப்கன் வீரர்கள் 43 பேர் பலி
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Friday, October 20, 2017

Third Annual Street Festival hosted by Canadian Tamil Congress


Third Annual Street Festival hosted by Canadian Tamil Congress will be taking place on August 26th and 27th, of this year.
In order to share the highlights of the festival through the Media, CTC organized a Media Conference yesterday at Scarborough Civic Center..
Parliamentarians and City Councilors were presented there to grace the event. Few cultural pieces were performed by Local Tamil Groups.
Canada Uthayan News Unit
கனடிய தமிழர் பேரவை மூன்றாவது ஆண்டாக வழங்கும் “தெருவிழா-2017” எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26ம் 27ம் திகதிகளில் ஸ்காபுறோ நகரில் மார்க்கம்-ஸ்டீல்ஸ் சந்திப்புக்கு அருகில் நடைபெறவுள்ளது.
இதையொட்டிய ஊடகவியலாளர் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஸ்காபுறோ நகரசபை மண்டபத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பல கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் உரையாற்றியும் வாழ்த்தியும் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2