The launching event of Canada Uthayan’s Special Edition, published in respect of this Great Country Canada

The launching event of Canada Uthayan’s Special Edition, published in respect of this Great Country Canada, took place yesterday at Vichandra Fine Dining and Banquet Center in Scarborough.
Mr. Kathir Thuraisingam, presided over the event and it was very colourful. Our Members of Parliament Mr. Gary Anandasangary, Mr. Shuan Chen and Councillor Mr. Nethan Shan, all attended and graced this event. The too, presented Greeting Certificates to Editor in Chief Mr. Logan Logendralingam. Many members v=from Tamil Business Community and Tamil Writers were there and they got the Special copies form the Political Leaders.

கனடாவின் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு கனடா உதயன் பத்திரிகை வெளியிட்ட சிறப்பிதழின் வெளியீட்டு விழா நேற்று வெள்ளிக்கிழமையன்று மாலை ஸ்காபுறொ நகரில் அமைந்துள்ள Vichandra Fine Dining and Banquet Center ல் நடைபெற்றது. டாக்டர் கதிர் துரைசிங்கம் மேற்படி நிகழ்ச்சிக்கு தலைமை தாஙகினார்.


பாராளுமன்ற உறுப்பினர்கள் திருவாளர் ஹரி ஆனந்தசங்கரி மற்றும் Hon Shuan Chenஆகியோரும் நகரசபை உறுப்பினர் திரு நீதன் சாண் அவர்களும் கலந்து சிறப்பித்து சிறப்புரைகளும் வழங்கிய பின்னர் உதயன் பிரதம ஆசியருக்கும் வாழ்த்துப் பத்திரங்களையும் வழங்கிச் சென்றனர்.
பல வர்த்தக நண்பர்கள் எழுத்தாளர்கள் கலைஞர்கள் என கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்புப் பிரதிகள் வழங்கபபட்டன.