“Thai Pongal” Festival was celebrated among Tamil Hindus

In Scarborough, “Thai Pongal” Festival was celebrated among Tamil Hindus and by some Managements of Temples in Candada.

Our Uthayan Editor in Chief Logan Logendralingam and his Media Friends attended the “Thai Pongal” day special Poojas and ceremonies at Canada Kanthasamy Temple on Birchmount Road.. Thousands of divoties of the Temple, well wishers and Younh Artists were gathered there to celebrate “Thai Pongal” day, which is the First Day of the First month of Tamil New Year.

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு கனடாவின் ஸ்காபுறொ நகரில பல ஆலயங்களிலும் பொது அமைப்புககளின் வைபவங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று வழி;பாடு செய்தும் நண்பர்கள் உறவினர்களோடு மகிழ்சசியாக உரையாடியும், கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தும் கொண்டாடினார்கள்.

ஸ்காபுறோவில் பேர்ச் மவுண்ட் வீதியில் அமைந்துள்ள கனடா கந்தசுவாமி
ஆலயத்தில் இன்று நடைபெற்ற விசேட பூசை மற்றும் வழிபாடுகளிலும் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடினார்கள். பக்தர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், மற்றும் அரசியல் சமூகத் தலைவர்கள் என பலர் ஆலயத்தின் வளாகத்தில் கூடிநின்று தங்கள் வெற்றிகளுக்கும் மகிழ்ச்சிக்குமாக பிரார்த்தனை செய்தார்கள். நண்பர்களைக் கண்டு கைகுலக்கி மகிழ்சசியையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.