Saravanaa Bhavan – World’s No:-1 Indian Vegetarian Restaurant’s Canadian Branches celebrated its Founder Annachi’s 72nd Birthda

Saravanaa Bhavan – World’s No:-1 Indian Vegetarian Restaurant’s Canadian Branches celebrated its Founder Annachi’s 72nd Birthday and Scarborough Brach’s 14th Anniversary. on last Friday.
On this auspicious occasion, First 50 Seniors were treated with a Free Lunch.
Few Political Leaders and Canada Uthayan Logendralingam expressed their Greetings by their few words.

Mr. Ganeshan Sugumar and Mr. Gobal received the Guests with their smiling Faces.

கனடாவில் தென்னிந்திய சைவ சரவணபவன் உணவகத்தின் இரண்டு கிளைகள் தற்போது மிசிசாகா நகரிலும் ஸ்காபுறோ நகரிலும் வெற்றிகரமாக இயங்கவருகின்றன.

மேலும் மூன்றாவது கிளை சில நாட்களில் வன்குவர் நகரத்தில் திறந்து வைக்கப்பட வுள்ளது. இவற்றின் உரிமையாளர்களான திருவாளர்கள் கணேசன் சுகுமார் மற்றும் திரு கோபால் ஆகியோரின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் சிறப்பாக இரண்டு வைபவங்கள் ஸ்காபுறோ உணவகத்தில் நடைபெற்றது.
சரவணபவன் உணவகத்தின் ஸ்;தாபகர் திரு அண்ணாச்சி அவர்களின் 72வது பிறந்த நாளும் சரவணபவன் உணவகத்தின் ஸ்காபுறோ கிளையின் 14வது ஆண்டு நிறைவுவிழாவும் ஒரே நேரத்தில் கொண்டாடப்பட்டன.

அன்றைய தினம் 50 மூத்தோருக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. அரசியல் தலைவர்கள சிலரும் கனடா உதயன் பிரதம ஆசிரியரும் அங்கு வாழ்த்துரையாற்றினார்கள்.