Go to ...
Canada Uthayan Tamil Weekly
* மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டிக்கு எதிரான வசனங்களை நீக்க முடிவு    * காங்கிரஸ் ஆட்சியில் உம்மன்சாண்டி பலாத்காரம் செய்தவர்கள் நடவடிக்கை:முதல்வர் பினராய் விஜயனுக்கு சரிதா நாயர்    * அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாக். தீவிரவாதி    * தற்கொலை படை தாக்குதல் : ஆப்கன் வீரர்கள் 43 பேர் பலி
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Friday, October 20, 2017

Prime Minister Justin Trudeau’s Liberal Government implements new changes to the Citizenship Act


கனடாவின் ஜஸ்டின் டுரூடோ அவர்களின் லிபரல் அரசாங்கம் கனடாவிற்கு வந்து குடியேறிய வெளிநாட்டவர்கள் கனடிய பிரஜாவுரிமை பெறுவது தொடர்பான சட்டங்களில் பல மாற்றங்களைக் கொண்டுவருகின்றது.
As part of the Government of Canada’s commitment to provide greater flexibility in meeting requirements for those wish to obtain Canadian Citizenship,yesterday in Brampton City Canada’s Minister of Immigration and Citizenship Hon Ahmed Hussen, made an announcement regarding implementing changes to present Citizeship Act.
He mentioned in his speech there, ” One of the strongest pillars for successful integration into Canadian life is achieving Canadian Citizenship and becoming part of the Canadian Family. Our Government encourages all immigrants to take the path towards citizenship and take advantage of everything that being a Canadian has to offer”
கனடாவில் ஏதோ ஒரு வகையில் வந்து இங்கு தொழில் பார்த்தோ அன்றி கல்வி கற்றோ சேவை புரிந்தோ இருப்பவர்கள் அவர்களுக்குரிய தகுதிகளின் அடிப்படையில் கனடிய பிரஜாவுரிமை பெறுவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது உள்ள விதிமுறைகள் சிர தவிர்க்கப்பட்டுள்ளன என்பதை இங்கே உள்ள ஆங்கில அறிவிப்பு மூலம் அறிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2