Our Leader and Friend Jim Karygiannis reached the Victory again in yesterday

Our Leader and Friend Jim Karygiannis reached the Victory again in yesterday’s Municipal Elections. He became the current Councillor of the New Ward-22 of the Toronto City Council.
He was re-elected by defeating Former Councillor. Federal MP and Liberal Pillar Mr. Norm Kelly.
Congratulations Jim Karygiannis

தமிழர்களின் நண்பர், கனடாவில் குடியேறி இந்த தேசத்தை தமது சொந்த நாடாக ஏற்றுக் கொண்டு நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்ளும் அனைத்து இன மக்களையும் நேசிக்கும் ஒரு மனிதாமானி கௌரவ ஜிம் கரிஜியானிஸ அவர்கள் ( Jim Karygiannis ) மீண்டும் ரொரென்ரோ மாநகர சபையின்; வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவரது வெற்றி ஒரு சாதாரண வெற்றியல்ல, இரண்டு மடங்காக உயர்ந்துள்ள அவரது வட்டாரத்தின் வேட்பாளர்களைச் சநதிப்பதற்காக ஆயிரம் கிலோ மீற்றர்கள் தூரத்தை நடந்தும் கடந்தும் இந்த வெற்றியைச் சம்பாதித்துள்ளார்.
அத்துடன் நோம் கெல்லி ( Norm Kelley ) என்னும் முன்னாள் கவுனிசிலர், லிபரல் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியின் தூணை வெற்றி கொண்டுள்ளார்
வாழ்த்துககள் ஜிம்.!!!

இங்கே காணப்படும் படங்களில் கணக்காளரும் OCEAN ACCOUNTING AND TAX SERVICES நிறுவனத்தின் அதிபருமான திரு குமார் தம்பியப்பா, உதயன் லோகேந்திரலிங்கம் ஆகியோர் மற்றும்அவரது அன்புத் துணைவியார் ஆதரவாளர்களோடு வெற்றிக் களிப்பில் நிற்கின்றார். இவை நேற்றிரவு எடுக்கப்பட்டவையாகும்.