New Jewellry was opened at Markham & Steels intersection at the Red Building- Mahaluxmi Gold House

A new Jewellry was opened today at Markham and Steels intersection at the Red Building, named Mahaluxmi Gold House. Many friends and relatives of the owner Mr. Sathy and his wife, visited the shop and rendered their support.
3351 Markham Road Unit R 108, Scarborough, Ontario.
,
ஸ்காபுறோ நகரில் மார்க்கம்-ஸ்டீல்ஸ் சந்திக்கு அருகில் உள்ள சிவப்பு கட்டடத்தில் (Red Building) இன்று ஆரம்பிக்கப்பட்ட மகாலக்சுமி கோலட் ஹவுஸ் என்னும் தங்க நகை மாளிகை வர்த்தக நிலையத்தில் பல நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர் மற்றும் நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வழங்கினார்கள்.
திருவாளர் சத்தி (உரிமையாளர்) அவரது மனைவி ஆகியோர் அனைவரையும் நன்கு வரவேற்று உபசரித்தார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் திரு ஹரி ஆனந்தசங்கரியும் அங்கு விஜயம் செய்து தனது ஆதரவைத் தெரிவித்து வாழ்த்தியும் சென்றார்.
நகைமாளிகையின் விலாசம்
3351 Markham Road Unit R 108, Scarborough, Ontario.