Go to ...
Canada Uthayan Tamil Weekly
* குஜராத் தேர்தலில் பாக்., குறுக்கீடு; பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு    * நியூயார்க்கில் பயங்கரம்: சுரங்க பாதையில் குண்டு வெடிப்பு பலர் காயம் என தகவல்    * இத்தாலியில் நடந்தது அனுஷ்கா-விராட் கோலி திருமணம்    * இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வு    * சிரியாவிலிருந்து ரஷ்ய துருப்புகளை திரும்பப் பெற புதின் ஆணை
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Monday, December 11, 2017

NATIONAL ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA


NATIONAL ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA, which is the very biggest Media Organization in Canada, presented its Annual Awards Ceremony on November 17th, (Friday) at Toronto City Hall.
The Lieutenant Governor of Ontario, Her Honour Elezabeth Dowdeswell was the Chief Guest of this colourful event.
Many Community Leaders, Scholars and Journalists from different Ethnic Groups, were honoured at the event.
Mr. Thomas Saras, the President and CEO of the NATIONAL ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA, presented the awards to the Recipients.
Few SriLankan Canadians received Awards, for their talents and Achievements and here are names of the Recipients.
Mr. Kuru Aravinthan (Tamil Writer)
Mr. Nishantha ( Editor in Chief- Ceylon Exoress English Monthly)
Mr. Srimal Abeywardana ( Editor in Chief- Sri Lankan Reporter- English Monthly)
Mr. S.Kirishnalingam (CTBC Tamil Radio)
Mr. Logan Logendralingam- Editor in Chief-Canada Uthayan- Monthly)

NATIONAL ETHNIC PRESS AND MEDIA COUNCIL OF CANADA என்னும் பெயருடைய கனடாவின் மிகப்பெரிய ஊடகவியலாளர்கள் நிறுவனம் தனது வருடாந்த விருதுகள் வழங்கும் விழாவை கடந்த வெள்ளிக்கிழமையன்று (17-11-2017) மாலை ரொரேன்ரோ மாநகர சபையின் மண்டபத்தில் நடத்தியது.

விழாவின் பிரதம விருந்தினராக ஒன்றாரியோ மாகாணத்தின் Lieutenant Governor , Her Honour Elezabeth Dowdeswell அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வெற்றிபெற்ற பத்திகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை வாழ்த்திச் சென்றார்.
பல இனங்களைச் சார்ந்த பல வெற்றியாளர்கள் அன்று அவர்களின் சாதனைகளுக்காக விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.
இலங்கைக் கனடியர்கள் ஐந்து பேர் அன்று தங்கள்; பல்துறை சாதனைகளுக்;காக கௌரவிக்கப்பட்டார்கள்.
அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:-
Mr. Kuru Aravinthan (Tamil Writer)
எழுத்தாளர் திரு குரு அரவிந்தன்
Mr. Nishantha ( Editor in Chief- Ceylon Exoress English Monthly)
திரு நிசாந்த (பிரதம ஆசிரியர் சிலோன எக்ஸ்பிரஸ் மாதாந்த ஆஙகிலப பத்திரிகை)
Mr. Srimal Abeywardana ( Editor in Chief- Sri Lankan Reporter- English Monthly)
திரு ஶ்ரீமால் அபேவர்த்தன (பிரதம ஆசிரியர் -லங்கா றிபபோர்ட்டர்- மாதாந்த ஆஙகிலப் பத்திரிகை)
Mr. S.Kirishnalingam (CTBC Tamil Radio)
திரு. எஸ். கிருஸ்ணலிங்கம் – சிரிபிசி வானொலி நிலையம்
Mr. Logan Logendralingam- Editor in Chief-Canada Uthayan-
Monthly)
திரு லோகன் லோகேந்திரலிங்கம் (பிரதம ஆசிரியர் கனடா உதயன் வாராந்த தமிழ் பத்திரிகை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2