Miss Thushikaa Rajasooriyan from Lucien Page High School, in Montreal was honoured with the Lieutenant Governor’s Gold Medal

Miss Thushikaa Rajasooriyan from Lucien Page High School, in Montreal was honoured with the Lieutenant Governor’s Gold Medal for her Achievements in Academic Activities and Leadership Skills

Canada Uthayan Congratulates Miss Thushikaa Rajasooriyan and does wish her for all the success in the bright future.

மொன்றியால் நகரில் வாழும் செல்வி துசிக்கா ராஜசூரியன் கியுபெக் மாகாண லெப்ரினன்ட் கவனர் அவர்களின் சிறப்புப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

மொன்றியால் கல்லூரியில் உயர் வகுப்பில் கல்வி கற்றுவரும் செல்வி துசிக்கா ராஜசூரியன் தனது தலைமைத்துவப் பணிகள் மற்றும் கல்வி மற்றும் விளையாட்டு போன்ற துறைகளில் பெற்ற வெற்றிகள் ஆகியவற்றை கௌரவிக்கும் முகமாக கடந்த 30ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரச வைபவம் ஒனறில் கியுபெக் மாகாண லெப்ரினன்ட் கவனர் அவர்களின் சிறப்புப் பதக்கம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.