Go to ...
Canada Uthayan Tamil Weekly
* ராணுவத்தினரே எனது குடும்பம்: வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய மோடி    * 'சிவன் கோயிலை இடித்து தான் தாஜ்மஹால் கட்டினார் ஷாஜகான்!' - பா.ஜ.,- எம்.பி., வினய் கட்டியார்     * இந்தியாவுக்கு நம்பகமான நட்பு நாடாக அமெரிக்கா திகழும்: டில்லர்சன்    * பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்ய பாகிஸ்தான் ஐகோர்ட்டு உத்தரவு
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Friday, October 20, 2017

Meeting with Ontario’sMinsiter Dipika Dameria in Mississauga


Ontario’s Minister of Seniors Affairs met Multicultural Media to share her future plans regarding retirement 
Ontario’s Minister of Seniors Affairs Dipika Dameria, today met Multicultural Media to share her future plans regarding retirement. The meeting took place at Renaissance by the Creek, located at 3045, Southcreek Road, in Mississauga.
Minster mentioned in her speech that beginning this June, and continuing into next fall, she will be hosting a series of Multicultural Roundtables to discuss Aging in Diverse Ontario. She further said that the intention of holding these meeting is to engage in a dialogue with multicultural communities to gain better understanding of their perspectives regarding aging and retirement.
The Roundtable Meetings will be taking place in Markham, Scarborough, Brampton, London, Mississauga and Ottawa.
ஒன்றாரியோ மாகாணத்தின் முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர்  பல்லின ஊடகங்களைச் சந்தித்து முதியோர் பிரச்சனைகள் மற்றும் ஓய்வுபெறும் விடயங்கள் தொடர்பாக  ஆராய்ந்தார்
தற்போது ஆட்சியில் உள்ள   லிபரல் கட்சி சார்ந்த ஒன்றாரியோ மாகாணத்தின்   அரசாங்கத்தின்               முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் தீபிகா அவர்கள்  இன்று மாலை மிசிசாகா மாநகரில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் பல்லின ஊடகங்களைச்  சார்ந்த பத்திரிகையாளர்கள்  மத்தியில் முதியோர் பிரச்சனைகள் மற்றும் ஓய்வுபெறும் விடயங்கள் தொடர்பாக  ஆராய்ந்தார்
அவர் தனது உரையில் இனிவரும் நாட்களில் ஒன்றாரியோ மாகாணத்தின பல நகரங்களில் இடம் பெறவுள்ள வட்டமேசை மாநாடுகளில், பல்லினங்கள் சார்ந்த சமூகங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து எதிர்காலத்தில் இளைப்பாறுதல் அல்லது ஓய்வு பெறுதல் போன்ற விடங்கள் தொடர்பாகவும், அதற்கான தயாரிப்பு நிலையில் ஒன்றாரியோ அரசு மாத்திரமல்ல ஏனைய பொதுச்சேவை நிறுவனங்களும் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் ஆராயவுள்ளதாக தெரிவித்தார்.
மேற்படி வட்டமேசை மாநாடுகள் ஒன்றாரியோவில் பல்லின மக்கள் வாழும் நகரங்களான மார்க்கம், ஸ்காபுறோ, பிரம்டன், இலண்டன், மிசிசாகா மற்றும் ஒட்டாவா ஆகிய இடஙகளிலும் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2