Meeting with Mr. Dinesh Bhatia, who is the Consul General of India in Toronto, Canada

Mr. Logan Logendralingam, the Editor in Chief of Canada Uthayan, Dr.. R Pratapkumar, the Information Commissioner of Tamil Nadu State and Mr Rajeeve Sebarasa , the President of Camsonics Inc, Canada, met with Mr. Dinesh Bhatia, who is the Consul General of India in Toronto, Canada abd discussed about many issues about SriLankan Tamils and Tamil Nadu Tamils, who live in Ontario.

கனடாவின் ரொரெனரோ நகரில் உள்ள இந்திய உதவித் தூதுவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மரியாதைக் குரிய சந்திப்பு ஒன்றில் உதவித் தூதுவர் திரு தினேஸ் பாட்டிய அவர்களை கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் தலைமையில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் முனைவர் பிரதாப்குமார் மற்றும் நிறுவனத்தின் தலைவர் திரு ரஜீவ் செபராசா ஆகியோர் சந்தித்து உரையாடினர்
நேற்று செவ்வாய்கிழமை காலை நடைபெற்ற இந்த சந்திப்பில் நால்வரும் ரொரென்ரோவில் இலங்கை மற்றும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் கலை மற்றும் பண்பாடு இலக்கிய முயற்சிகள் மற்றும் வர்த்தகத்துறையிலான ஈடுபாடு வளர்ச்சி ஆகியன தொடர்பாக கலந்துயாடப்பட்டன.
தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் முனைவர் பிரதாப்குமார் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற கனடா உதயன் பல்சுவைக் கலைவிழாவில் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது

Leave a Comment