Markham N S Dental Clinic, completes its 6th year. Dr Nalini Sutharsan and the staff were working hard to fix their patients” dental problems, even on the day of their 6th anniversary.

மார்க்கம் நகரில் 6 வருடஙகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு இன்று தனது ஆறாவது ஆண்டை பூர்த்தி செய்யும் Markham N S Dental Clinic அதன் பிரதான பல்வைத்தியர் திருமதி நளினி சுதர்சன் மற்றும் பணியாளர்கள் அலுவலக உதவியாளர்கள் ஆகியோரோடு இன்று ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்ற நாளாக இருந்தாலும், தங்களிடம் சிகிச்சசை பெற்றுக்கொள்ள வந்த நோயாளர்களின் பல் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் முறையில் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
கனடா உதயன் செய்திப்பிரிவு அங்கு சென்றபோது அவர்களை
“கிளிக்” செய்யும் சந்தர்ப்பம் எமக்கு கிட்டியது.