Maha Mrityunjaya Mantra – Linga Abhishekam..108 Chants & Naivedyam

பிரதோஷம் மார்ச்10 ஆம் தேதி
வீடியோவைக் கிளிக் செய்து மார்க்கண்டேய மஹாமந்திர ஜெபத்தை கண்டு சொல்லவும். சூரிய அஸ்தமனத்திற்கு 1.5 மணி நேரத்திற்கு முன்னும் பின்னும் மாலையில் குளித்துவிட்டு 108 முறை மார்க்கண்டேய மஹாமந்திர ஜெபத்தை வீடியோவில் காட்டியவாறு செய்யவும் 👉👉 https://youtu.be/_YBxbApNliA 👈👈

சிவனுக்கு பிரதோஷத்தில் நோன்பும் பிரார்த்தனை செய்து நந்தி சேவை செய்தால் உங்களின் எல்லா விருப்பங்களையும் நிறைவேறும் … விஷேச பலன்களை அல்லித்தரும் !!
உங்கள் சார்பாக நந்தி சேவை செய்யவும் மற்றும் “தினமொரு தார்மிக செய்தி ” உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழவும் +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர், ஊர் பெயருடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யவும். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து பாரத் மார்கின் “டெலெக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் 🙏🙏 சிவ சிவா