Legend of World Music and Creator A.R. Rahman is here in Toronto

He is here with many Play Back Singers to perform on 20th and 21st respectively, Hindi and Tamil Shows at Powerade Centre in Brampton.
Kayan Ganeshalingam and ARYA Canada jointly presenting this Legend’s Show, in order to full satisfy A.R.Rehman’s Fans in GTA and in nearest Towns.
Today Kayan Ganeshalingam and ARYA Canada, invited many media representative to hear from A. R. Rehman, about the Musical Shows, going to take place on 20th Friday and 21st Saturday.

கனடா ரொரென்ரோ மாநகரில் “இசைப் புயல்” ஏ. ஆர் ரஹ்மான்
எதிர்வரும் 20 ம் திகதி வெள்ளிக்கிழமை ஹிந்தி மொழி இசை ரசிகர்களுக்காகவும், 21ம் திகதி சனிக்கிழமை தமிழ் மொழி ரசிகர்களுக்காகவும் நடத்தப்படுகின்ற மாபெரும் இசை விழாக்களை நடத்துபவர்கள்; ஆர்யா கனடா நிறுவனமும், கயன் கணேசலிங்கம் என்னும் பிரபல வீடு விற்பனை துறையில் சாதனைகள் மற்றும் வெற்றிகள் பெற்றவராவர்.
இந்த ஆர்யா கனடா நிறுவனமும் கயன் கணேசலிங்கம் என்னும் பிரபல வீடு விற்பனை துறையில் சாதனைகள் மற்றும் வெற்றிகள் பெற்றவரும், இதற்கு முன்னரும் பல இசை நிகழ்ச்சிகளை இங்கு கனடாவில் நடத்தி பல டிவெற்றிகளைக் கண்டவர்கள் என்பது இங்;கு குறிப்பிடத்தக்கது.
இன்று புதன்கிழமை மாலை மிசிசாகா நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் அழகிய மண்டபத்தில்
ஆர்யா கனடா நிறுவனமும் கயன் கணேசலிங்கம் என்னும் பிரபல வீடு விற்பனை துறையில் சாதனைகள் மற்றும் வெற்றிகள் பெற்றவரும் இணைந்து நடத்திய தமிழ் மற்றும் பிறமொழிகள் சார்ந்த ஊடகங்களின் பிரதிநிதிகளோடு நடத்திய பத்திரிகையாளர்கள் மாநாட்டில் திரு ஏ. ஆர். ரஹ்மான் சபையோர் கேட்ட கேள்விகளுக்கு தகுந்த பதில்களை அளித்தார்.
அவற்றுள் சில கேள்விகள் சாதாரணமாக பதில்கள் கூற முடியாவிட்டாலும், திரு ரஹ்மான் அவர்களோ சிரித்த வண்ணம் பதிலளித்தார்.
மேற்படி இசை நிகழ்ச்சிகள் தொடர்பான மேலதிக விபரங்களுக்கும் ரிக்கட்டுக்களைப் பெற்றுக் கொள்ளவும் 647 848 1348 என்னும் இலக்கத்தை அழைக்கவும்.
www.arrahmanlive.ca or www.aryacanadainc.com.

Leave a Comment