Launching Ceremony of IDEAL ENTERTAINMENT, the newest Film and Music Studio, announcing it collaboration projects with Internationally known Musical Maestro A. R. RAHMAN

This remarkable event took place today at 11.00 am, at Sony Centre for the Performing Arts, located at 1 Front Street East.
The CEO and Founder of IDEAL ENTERTAINMENT,Mr Saji Nadarajah delivered the Inaugural speech and then Managing Director of IDEAL ENTERTAINMENT Mr. Ramanan Muthulingam in his welcome speech he mentioned all about the IDEAL ENTERTAINMENT and how A.R Rahman is going to be involved.

IDEAL ENTERTAINMENT சினிமா மற்றும் இசை சார்ந்த நிறுவனத்தின் அங்குரார்ப்பண விழா இன்று காலை ரொரென்ரோ மாநகரில் உள்ள சோனி சென்றர் மண்டபத்தில் நடைபெற்றது. நிறுவனத்தின் தலைவர் திரு சஜீ நடராஜா மற்றும் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திரு ரமணன் முத்துலிங்கம் ஆகியோர் முதலில் உரையாற்றினார்கள். தொடர்ந்து “இசைப் புயல்” ஏ. ஆர் ரஹ்மான் அவர்கள் தனது இசைத்துறை அனுபவம் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களோடு இசை மற்றும் சினிமாத் தயாரிப்புக்களில் பங்கெடுத்த முயற்சிகள், அதனால் தனக்கு கிடைத்த அனுபவம் ஆகியவற்றை மிகவும் அழகாவும் தெளிவாகவும் கலந்துரையாடல் போன்ற வடிவில் பார்வையாளர்களுக்கு வழங்னார். “இசைப் புயல்” ஏ. ஆர் ரஹ்மான் அவர்களோடு இணைந்து IDEAL ENTERTAINMENT நிறுவனம் எதிர்காலத்தில் பல இசை மற்றும் சினிமாத் தயாரிப்புகளில் முதலீடு செய்யவுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.