Go to ...
Canada Uthayan Tamil Weekly
* வைரமுத்துக்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்தூரில் உண்ணாவிரதம்    * கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை    * மத சுதந்திரம் இல்லாமையால் பாகிஸ்தானை விட்டு வெளியேறும் சிறுபான்மையினர்!    * இலங்கையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவித் பாஜ்வா சுற்றுப்பயணம்
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Thursday, January 18, 2018

Jean jip, wife of former riding MP, Late Mr. Arnold Chan has become the new MP of Scarborough-Agincourt


Scarborough-Agincourt, the Federal Riding,has been a Liberal’s Stronghold one and it is for ever.
Jean jip, wife of former riding MP, Late Mr. Arnold Chan has become the new MP of Scarborough-Agincourt, by winning the By-Election, took place yesterday.
Scarborough-Agincourt’s former MP Hon Jim Karigiannis has been a very successful MP of the riding for more than 25 years. And then late Mr. Arnold Chan was elected and he served for two years. He died because of Cancer.
Canada Uthayan Team was invited last night for the Victory Party last night.
Canada Uthayan News Unit.
கனடாவின் ஸ்காபுறோ ஏஜின் கோர்ட் தொகுதி கடந்த பல ஆண்டுகளாக ஒரு லிபரல் கட்சியின் தொகுதியாகவே உள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ரொரென்ரோ நகர சபைக்கான ஸ்காபுறோ-அஜின்கோர்ட் வட்டாரத்தின் கவுன்சிலருமான ஜிம் கரிஜியானிஸ் தொடர்ச்சியாக அந்த தொகுதியை 25 வருடங்கள் “ஆண்டு” வந்தார்.
அதற்கு பின்னர் மறைந்த ஆர்னல்ட் சான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில், புற்றுநோய்கு இரையானார்.
இந்த வகையில் நேற்று நடைபெற்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் மறைந்த ஆர்னல்ட் சான் பாராளுமன்ற உறுப்பினரின் துணைவியார் திருமதி ஜீன் யிப் வெற்றிபெற்று தற்போது புதிய பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுளளார்.
நேற்று இரவு கனடா உதயன் குழுவினரும் அங்கு சென்று “வெற்றி” விழாவில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2