Go to ...
Canada Uthayan Tamil Weekly
* போயஸ் தோட்ட இல்லத்தில் ஆவணங்கள் விஷயத்தை பூங்குன்றன் அதிகாரிகளுக்கு சொன்னதாக தகவல்    * கார்த்தி சிதம்பரம், டிசம்பர் 1ம் தேதி முதல் 10 ம் தேதி வரை வெளிநாடு செல்வதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி    * இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: போராடி டிரா செய்தது இலங்கை    * ஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்    * இஸ்லாமியர் வீதிகளில் தொழ தடை விதித்த பிரான்ஸ்
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Tuesday, November 21, 2017

Indian Consulate in Toronto, celebrated “Diwali” with Ethnic Media Editors in Toronto


Indian Consulate Office, celebrated “Diwali” Festival. The Consul General of India for Toronto Mr. Dinesh Bhatia hosted the event and while he was delivering his Key Note speech, he said that the strength of the Senior Staff had been uplifted than before and now the General Indian Consulate Office is serving better than before.
Canada Uthayan Editor in Chief Mr. Logan Logendralingam thanked the Consul General for serving better now for the SriLankan Tamils, here in Toronto, when they apply for Indian Visa.
Canada Uthayan News Unit.
கனடா ரொரன்ரோ மாநகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட்டது. முக்கியமாக இன்றைய நிகழ்வுக்கு ரொரென்ரோ பெரும்பாகத்தில் உள்ள பல்மொழி பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்களில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் ஒருவர்.
அங்கு உரையாற்றிய ரொரென்ரோவிற்கான இந்திய துணைத் தூதுவர் திரு தினேஸ் பாக்டியா தனது உரையில் தற்போது தனது அலுவலகத்தில் நான்கு முக்கிய அதிகாரிகள் புதிதாக நியமனம் பெற்றுள்ளதாகவும் அவர்களின் வருகையால் தனது அலுவலகம் சிறப்பான சேவையை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் தனது உரையாடலின் போது ரொரென்ரோவில் உள்ள ஈழத்தமிழர்கள் இந்தியா செல்வதற்கு தற்போது விசா வேண்டி விண்ணப்பிக்கும் போது இந்திய துணைத் தூதரகத்தில் சிறப்பான சேவை தற்போது ஆற்றப்படுவதை எமது மக்களின் கருத்துக்களிலிருந்து அறியக்கூடியதாக உள்ளதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2