ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி – பூஜை – பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!

இந்த ஆண்டு (மார்ச் 11) மகா சிவராத்திரியன்று ஹரித்வார் கும்பமேளாவில் கங்கா மா பூஜை, கங்கா மா ஆர்த்தி, பிராமண தானம், அண்ண தானம், வஸ்திர தானம் (துணி), கோ சேவா, பல்வேறு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு சிறப்பு உணவு வழங்குவோம். பித்ரு பூஜைகளும் தானங்களும் கும்பமேளாவில் செய்யப்படும்.

ஹரித்வார் கும்பமேளாவில் சிவ இரத்தியன்று கங்கை கரையில் ஏழை ஏலியவ்ருர்களுக்கு உடைகள், போர்வைகள் மற்றும் உணவை பொருட்கள் தானமாக வழங்கப்படும். இந்த புனித சந்தர்ப்பத்தில் நாங்கள் உங்களின் சார்பாகவும் கங்கா ஆர்த்தி / பூஜை / தானங்கள் அளிக்க விரும்பினால் +1 647 9644790 என்ற நம்பருக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள்.

நாங்கள் உங்களுக்காக கும்பமேளாவின் சமயத்தில் கங்கா மாதாவின் தரிசனம் மற்றும் பல அரசியல் தலைவர்கள் தலைவர்கள், மதத் தலைவர்கள், ஆர்வலர்கள், சன்யாசிகளிடமிருந்தும் நேர்காணல்களை இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும், மற்றோருக்கும் கொண்டு வருவோம். மற்றும் உங்களிடமிருந்தும், குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடமிருந்தும் சனாதன தர்மம் பற்றியறியவும் நேர்காணல்களையும் நிகழ்வுகளையும் வீடியோவில் கொண்டு வருவோம் 👉👉 http://canadauthayan.ca/haridwar-kumbh-mela/ 👈 👈

கும்பமேளாவில் உங்கள் சார்பாக பூஜைகள்/ தானங்கள் செய்யவும், உங்களின் கும்பமேளா சம்மந்தமான கேள்விகளுக்கும் மற்றும் தினமொரு தார்மிக செய்தியை உங்களின் மொபைல் போனில் பெற்று மகிழ +1 647 964 4790 என்ற நம்பருக்கு உங்களின் பெயர்,வூர்,செய்தி வரவேண்டிய மொழிகளுடன் ஒரு குறுஞ்செய்தியை வாட்ஸாப் செய்யுங்கள். நீங்கள் https://t.me/BharatMargTamil லிங்கை கிளிக் செய்து நமது “டெலிக்ராம்” சானலில் இணைந்தும் தார்மிக செய்தியை தமிழில் படித்து மகிழலாம் 🙏🙏 ஜெய் கங்கா மாதா !!