Grand Opening Ceremony of York Regional Police Training Facility

A Graceful Grand Opening Ceremony of York Regional Police Training Facility took place today at 70, Bales Drive in the Town of East Gwillimbury, just north of New Market.
Mayor of Markham and the Chairman of the York Regional Police Service Board His worship Frank scarpitti and Chief of Police Eric Jolliffe and other invitees and
dignitaries were gathered there and finally media and other invitees were taken on tour around the Training Facility.
Canada Uthayan Editor in Chief Logan Logendralingam presented the Cheif, a copy of Uthayan;s recent Special Edition for Canada 150.

கனடாவின் யோர்க் பிராந்திய பொலிஸ் படை தலைமை அலுவலகத்தின் விசாலமான பயிற்சிக் கூடம் இன்று (12-07-2017) காலை திறந்து வைக்கப்பட்டது.
மார்க்கம் நகர மேயரும் யோர்க் பிராந்திய பொலிஸ் படை தலைமையக அதிகாரசபைத் தலைவருமான His worship Frank scarpitt மற்றும் யோர்க் பிராந்திய பொலிஸ் படை தலைமை அலுவலகத்தின் தலைமை அதிபர் Chief of Police Eric Jolliffe அவர்களும் ஏனைய பிரமுகர்கள் மற்றும் அழைக்கப்பட்ட பத்திரிகையாளர்களும் குழுக்களாக உள்ளக சுற்றுலா ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.பல ஆபத்தான இடங்கள், குறி சுட்டுப் பழகும் பகுதி அவசர தேடுதல் வேட்டைகளின் போது வேகமாக வாகனம் செலுத்தும் பயிற்சி பெறும் பிரிவு உட்பட பல பகுதிகளை நாம் பார்த்து அவைகளைப் பற்றிய விபரங்களை நாம் கேட்டறியக் கூடியதாக இருந்தது.
கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு லோகேந்திரலிங்கம் Chief of Police Eric Jolliffe அவர்களுக்கு கனடா உதயன் அண்மையில் வெளியிட்ட கனடா 150 சிறப்புப் பிரதியொன்றையும் அன்பளித்தபோது அவர் மகிழ்ச்சியோடு அதனைப் பெற்றுக்கொண்டார்.