இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு

சென்னை,

தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்ந்து உள்ளது. இதன்படி, ரூ.852ல் இருந்து ரூ.877 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிக வேதனைக்கு ஆளாகியுள்ளனர்.