Go to ...
Canada Uthayan Tamil Weekly
* போயஸ் தோட்ட இல்லத்தில் ஆவணங்கள் விஷயத்தை பூங்குன்றன் அதிகாரிகளுக்கு சொன்னதாக தகவல்    * கார்த்தி சிதம்பரம், டிசம்பர் 1ம் தேதி முதல் 10 ம் தேதி வரை வெளிநாடு செல்வதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி    * இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: போராடி டிரா செய்தது இலங்கை    * ஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்    * இஸ்லாமியர் வீதிகளில் தொழ தடை விதித்த பிரான்ஸ்
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Tuesday, November 21, 2017

conference to enhance Qatar in few areas, particularly in investment sector


Canada Uthayan Editor in Chief Mr. Logan Logendralingam and Mr. Wimal navaratnam, a Mortgage Consultant, both had the great privilege to attend an important event, which was hosted by Government of Qatar, Office of the Ambassador of Qatar in Ottawa, and the Qatar’s very Biggest Bank- Doha Bank.
Actually, this conference was to enhance Qatar in few areas, particularly in investment sector. The topic of the conference was “Enhancing Qatar-Canada Trade”.
Dr. R. Seetharaman, the CEO of the Doha Bank deliver his speech with the topic of “Enhancing Qatar-Canada Trade”.
He was born in Thanjavoor in Tamil Nadu and have had Four Doctorates in different Fields.
His speech was very informative and attendees in whole were listening to his l valuable and very fluent words.
Canada Uthayan News Unit.
இன்று காலை ரொரன்ரோ மாநகரில் உள்ள அடலேய்ட் சென்றரில் 34வது மாடியில் உள்ள கூட்ட அறையில் நடைபெற்ற முக்கியமான கருத்தரங்கு ஒன்றில் பங்கு கொள்ளும்; சந்தர்ப்பம் கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களுக்கும் பிரபல மோட்கேஜ் ஆலோசகர் திரு விமல் நவரட்ணம் அவர்களுக்கும் கிட்டியது.
கட்டார் அரசாங்கத்தின் திட்டமிடல் பிரவும், ஒட்டாவாவில் உள்ள கட்டார் தூதரகமும், கட்டார் ஏயர்வெய்ஸ் எனப்படும் விமான சேவை நிறுவனமும் கட்டார் நாட்டில் உள்ள மிகப்பெரிய வங்கியான “டோகா வங்கியும் இணைந்து நடத்திய இந்த கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
கட்டார் நாட்டின் கனடாவிற்கான தூதுவர் மேன்மை தங்கிய பஹாட் கவுட் அவர்கள் கருத்தரங்கைதொடக்கி வைத்து உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்புரையாக மிகுந்த உயர்வான ஒரு உரையை ஆற்றியவர் தமிழ்நாட்டின் தஞ்சாவுர் நகரத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் தற்பொது கட்டார் நாட்டில் உள்ள டோகா வஙகியின் தலைவரும் தலைமை இயக்குனருமான (சிஇஓ) திரு ராகவன் சீதாராமன் அவர்களே!.
அவர் தனது உரையில் கனடாவில் உள்ள நிதி முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆகியோர் கட்டார் நாட்டில் முதலீடு செய்வதன் மூலம் என்ன பலனகளைப் பெறலாம் என்றும் அதற்கு கட்டார் அரசு என்ன என்ன பொருளாதார உதவிகளைச் செய்யும் என்பதை எடுத்துக் கூறினார்.
அத்துடன் சில மாதங்களுக்;கு முன்னர் கட்டார் நாட்டிறகு சவுதி அரேபியா கொடுத்த பொருளாதார நெருக்கடிகள் மற்றும் தொந்தரவுகள் பொய்ப்பிரச்சாரங்கள் ஆகியவை தொடர்பாகவும் நன்கு விளக்கமளித்தார்.
டோகா வஙகியின் தலைவரும் தலைமை இயக்குனருமான (சிஇஓ) திரு ராகவன் சீதாராமன் அவர்களின் அழைப்பின் பேரிலேயே உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் அவர்களுக்கும் பிரபல மோட்கேஜ் ஆலோசகர் திரு விமல் நவரட்ணம் அவர்களும் அங்கு செனறிருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2