Christmas Mixer, presented by Canadian Tamil Chamber of Commerce

This year`s Christmas Mixer, presented by Canadian Tamil Chamber of Commerce, took place today at Princes Banquet Centre in Scarborough.
The President of Canadian Tamil Chamber of Commerce, Mrs Dilani Gunarajah, associated with other Directors and members must have worked hard, in order to organize this event. Many Business Institutions sponsored the event.
All the Gifts, given to Children, were sponsored by Mr. Raj Nadaraja, a Prominent Realtor.
This was a very remarkable event for sure.

கனடா தமிழர் வர்த்தக சம்மேளனம் நடத்திய இவ்வருடத்திற்குரிய கிறிஸ்மஸ் ஒன்றுகூடல் இன்று மாலை ஸ்காபுறொ பிறின்சஸ் பேங்குவற் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சம்மேளனத்தின் புதிய தலவர் திருமதி டிலானி குணராஜா ஏனைய இயக்குனர் சபை உறுப்பினர்கள் மற்றும் அஙகத்தவர்களோடு இணைந்து இந்த அற்புதமான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்.
பல வர்த்தக நிறுவனங்களை இந்த நிகழ்வுக்கு ஆதரவு வழங்கின. குறிப்பான சிறுவர் சிறுமியர்களுக்கான பரிசுப் பொருட்களை வழங்கியவர் பிரபல வீடு விற்பனை முகவர் திரு ராஜ் நடராஜா ஆவார்.
சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்கள் பல அங்கு தற்போதைய இயக்குனர் சபையினரால் கௌரவிக்கப்பட்டார்கள்