இந்த வார (10/03/2017) இ-பேப்பர்

இந்த வார (10/03/2017) இ-பேப்பர்

இந்த வார (10/03/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

சிறந்ததோர் சமயச் சொற்பொழிவு ஸகாபுறோ நகரில் மார்ச் 12ம்திகதி…. ஆன்மிகச் சிந்தனைகளை கேட்டு அனுபவியுங்கள்

சிறந்ததோர் சமயச் சொற்பொழிவு ஸகாபுறோ நகரில் மார்ச் 12ம்திகதி…. ஆன்மிகச் சிந்தனைகளை கேட்டு அனுபவியுங்கள்

                                  அத்துடன்; மார்ச் 25ம் திகதி உங்கள் அபிமான கனடா உதயனின் வருடாந்த சர்வதேச விருது விழா.தவறாமல் கலந்து கொண்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள். கலைநிகழ்ச்சிகள் மற்றும் இராப்;போசன விருந்தும்… அனுமதிச் சீட்டுக்களுக்கு 416 732 1608 இன்று என்னை கனவு சுமந்து சென்றது. இடது வலது என நடந்தும், பறந்தும், கிழக்கு மேற்காக, முன்னர் பேசிய இலக்கியமேடை, குந்தியிருந்து நண்பர்களுடன் பேசிய பூங்கா, புதுமனை புகுவிழா மடலுடன், திருமண அழைப்பிதலையும் தந்து சென்ற எங்கள் பழைய வீடு.. தூரப் பயணக் களைப்புடன்…

Read More

நேற்று மாலை நினைவுகள்-2017 கண்டோம், களித்தோம். நீண்ட நாள் நிலைத்து நிற்கும் என்று உறுதி கொண்டோம்

நேற்று மாலை நினைவுகள்-2017 கண்டோம், களித்தோம். நீண்ட நாள் நிலைத்து நிற்கும் என்று உறுதி கொண்டோம்

இதயம் கனிந்த ஆதரவு… இது வர்த்தகர்கள்;, கலைஞர்கள் நிறுவனங்கள் ஊடகங்கள் வழங்கியது.. இங்கு நிறையவே புகைப்படங்கள் இல்லை. நினைவுகள். முகநூல்ப் பக்கத்திற்குச் செல்லுங்கள். ஆனால் எங்களிடம் மொழி உள்ளது. அதனால் வாழ்த்துகின்றோம்.. சீனக் கலாச்சார மண்டபம் என்றபடியால் , வெறு வயிற்றுடன் வீடு செல்ல வேண்டிவரும் என்று வெளியில் வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டார்களாம். ஆனால் சதேர்ன் அரோமாவின் இரவு உணவு தியேட்டருக்கு பின்னால் உள்ள மண்டபத்தை ஒரு நவீன பேங்குவற் ஹோல் தரத்திற்கு உயர்த்தி பரிமாறப்பட்டது, அதுவும் மிகவும் கௌரவமாகவும்.. வீடு செல்லும் போது வயிறும் மனமும் நிறைந்திருந்தது. நினைவுகள் நிகழ்வு நீண்ட நாள் நிலைத்து நிற்கும்.

Read More

பிராட்பேண்ட் இருந்தால் போதும்; சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச பிஎஸ்என்எல் புதிய வசதி அறிமுகம் – நெட்வொர்க் இல்லாத இடத்திலும் செயல்படும்

பிராட்பேண்ட் இருந்தால் போதும்; சிம்கார்டு இல்லாமல் செல்போனில் பேச பிஎஸ்என்எல் புதிய வசதி அறிமுகம் – நெட்வொர்க் இல்லாத இடத்திலும் செயல்படும்

சிம்கார்டு இல்லாமல், பிராட் பேண்ட் உதவியுடன் செல்போனில் பேசும் புதிய வசதியை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்துகொண்டால், நெட்வொர்க் இல்லாத இடங்களில் கூட செல்போன் மூலம் பேசமுடியும். தனியார் தொலைபேசி நிறுவனங்களின் போட்டிக்கு ஈடுகொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய வசதிகள், சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தி வருகிறது. அந்த வரிசையில், ‘எல்எஃப்எம்டி’ (Limited Fixed Mobile Telephony) என்ற புதிய சேவையை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னை தொலைபேசி வட்டத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.எம்.கலாவதி, கூறியதாவது: பிஎஸ்என்எல் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள எல்எப்எம்டி சேவையைப் பயன்படுத்த வீட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தரை வழி தொலைபேசி (லேண்ட்லைன்) இணைப்பு, பிராட் பேண்ட்…

Read More

இந்த வார (03/03/2017) இ-பேப்பர்

இந்த வார (03/03/2017) இ-பேப்பர்

இந்த வார (03/03/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு-ட்ரம்ப்

அமெரிக்க பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பு-ட்ரம்ப்

அமெரிக்க பொருட்களையே வாங்குவது, அமெரிக்கர்களையே வேலைக்கு அமர்த்துவது என்பதே இந்த அரசின் கொள்கை என, டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். வாஷிங்டன்: அமெரிக்க பொருட்களையே வாங்கவும், அமெரிக்கர்களையே வேலைவாய்ப்பில் பணியமர்த்தவும் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு டொனால்டு டிரம்ப் முதல் முறையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றினார். அப்போது தேர்தல் பிரசாரத்தின்போது, வலியுறுத்திய இறுக்கமான கருத்துக்களையே மீண்டும் முன்வைத்தார். கார்பொரேட் வரிகளை குறைத்து, வணிக கொள்கைகளை மாற்றியமைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அமெரிக்க நிறுவனங்கள் போட்டியை சமாளிக்க ஏதுவான சூழல் உருவாக்கப்படும் என றுதியளித்தார். அமெரிக்க பொருட்களை ஏற்றுமதி செய்யும்போது பிற நாடுகள் அதன் மீது…

Read More

“சர்வ தேசத்தை உலுக்கிய விடுதலைப் புலிகளின் “சத்திய யுத்தத்திற்கு” தனது சாரீரக் குரலால் பலத்தைக் கொடுத்த பாடகர் சாந்தன் வன்னி மண்ணில் விதைக்கப்படுகின்றார்” .

“சர்வ தேசத்தை உலுக்கிய விடுதலைப் புலிகளின் “சத்திய யுத்தத்திற்கு” தனது சாரீரக் குரலால் பலத்தைக் கொடுத்த பாடகர் சாந்தன் வன்னி மண்ணில் விதைக்கப்படுகின்றார்” .

கனடாவில் தலைமைச் செயலகத்தைக் கொண்டு இயங்கிவரும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அஞ்சலிச் செய்தி” “எமது மண்ணை மீட்டெடுப்பதற்காக, விடுதலைப் புலிகள் நடத்திய போராட்டத்தை புகழ்ந்து, பல்வேறு கவிஞர்கள் மிகவும் உச்சமான கவிதை வரிகளை எழுதி வைத்தார்கள். அவர்களில் சிலர் இராணுவக் கொடியவர்களால் அழிக்கப்பட்டுவிட்டார்கள் சிலர் இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறாக கவிஞர்களில் ஒருவர் எழுதிய கவிதை வரிகளை இந்த வித்துவப் பாடகனுக்கு சமர்ப்பணம் செய்து அவருக்கு வீர வணக்கங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். “சத்திய யுத்தம் நடக்கிறது சாவிலும் நிம்மதி தெரிகிறது , எத்தனை யுகங்கள் கடந்தாலும் ஈழத்தை அ டைவது நிச்சயமே” என்ற அந்த கவிதை வரிகள் சாந்தனை ஈர்ததி;ருக்;கும் என்றே…

Read More

கனடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “யோகி பார்ட்னர்ஸ் முதலீட்டில் – திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு

கனடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “யோகி பார்ட்னர்ஸ் முதலீட்டில் – திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு

                                கனடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான “யோகி பார்ட்னர்ஸ் முதலீட்டில், பிரபல இசையமைப்பாளரும், பாடகரும் “இசைப்புயல் ரஹ்மானின் சகோதரியுமான ரெஹானா தயாரிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள “ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல” என்னும் கற்பனை கலந்த நகைச்சுவை பாணி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு பிரபல நடிகர் ஜெயம் ரவி அவர்களால் கடந்த பெப்ரவரி 24ம் திகதி சென்னையில் நடத்திவைக்கப்பட்டது. பல திரைப்படத்துறை முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர் அறிமுக இயக்குனர் வி. விக்னேஸ் கார்த்திக் கதைஎழுதி இயக்கி உள்ள இந்த…

Read More

புனே தோல்வியின் ‘திடுக்’ உண்மைகள்

புனே தோல்வியின் ‘திடுக்’ உண்மைகள்

புனே டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தை முழுக்க முழுக்கசுழற்பந்துவீச்சுக்கு ஏற்றதாக மாற்றும்படி பி.சி.சி.ஐ., தரப்பில்கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டதாம். இது, இந்திய அணிக்கேபெரும் பாதிப்பாக அமைந்து விட்டது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணியை முழுமையாகவென்றதால், ஆஸ்திரேலியாவை எளிதாக சாய்த்து விடும் எனநம்பப்பட்டது. கடைசியில் நிலைமை தலைகீழானது. புனே டெஸ்டில் இந்தியஅணி (105/1-0, 107/10), ஆஸ்திரேலியாவிடம் (260/10, 285/10) 333 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இப்போட்டியில், இந்திய அணியினர் ‘சொந்தக் காசில் சூன்யம்’ வைத்துக் கொண்டனர் என்பதுதற்போது தெரிய வந்துள்ளது. ஏனெனில், போட்டி துவங்கும் முன்பே ஆடுகளம் குறித்து பல்வேறுசர்ச்சை கிளம்பின. ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் சில, அனுமதியில்லாமல்…

Read More
1 60 61 62 63 64 76