இலங்கையில் விரைவில் மின்சாரத் தட்டுப்பாடு வரலாம்

இலங்கையில் விரைவில் மின்சாரத் தட்டுப்பாடு வரலாம்

இலங்கையில் தொடர்ச்சியாக நிலவும் வரட்சி இன்னும் மோசமான நிலையைஅடைந்தால் விரைவில் மின்சாரத் தட்டுபாடு ஏற்படலாம் என்றுஅச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி விடயம் தொடர்பாக இலங்கை மின்சாரசபையின் மின்சாரப் பொறியியலாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படிஅறிக்கையில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தற்போது இலங்கையின் முழு மின்சாரஉற்பத்தியில் 12வீதம் குறைவடைந்துள்ளது. நீர் மின்சார உற்பத்திற்கு பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டங்கள் ஐம்பது வீதம் குறைந்துள்ளன. இது ஒரு மகிழ்ச்சிதரும் விடயமல்ல. இவ்வாறு மழை வீழ்ச்சி குறைந்தால் தினமும் ஒரு சதவீதம் என்ற அளவின்படி மின்சார உற்பத்தி குறைவடையும். நீர் மட்டம் 20 வீதம்  குறைவடைந்தால் மின்சார உற்பத்தி முழுமையாக நிறுத்தப்படும். ஏதிர்வரும் மாதங்களில் மழை வீழ்ச்சி குறைந்தால் மின்சாரம்…

Read More

You are invited …Friendship Agreement MoU Signing – City of Markham and Mullaitivu, Northern Province, Sri Lanka and Markham Thai Pongal Vizha

You are invited …Friendship Agreement MoU Signing – City of Markham and Mullaitivu, Northern Province, Sri Lanka and Markham Thai Pongal Vizha

You are invited… 6th Annual Markham Thai Pongal Vizha featuring,  Saturday, Jan 14, 2017 @ Markham Civic Centre  12 Noon        Canadian Tamil Artist Karuna’s Art Exhibition  3 PM               Launch of Magazine – Kanaiyazhi – Dr. Rajendran, Pulavar Dr. M. Rajendran, editor of Kanaiyazhi and former Vice-Chancellor  of Tamil University, India. Friendship Agreement MoU Signing – City of Markham and Mullaitivu, Northern Province, Sri Lanka on Saturday, Jan 14, 2017 at Markham Civic Centre Agenda…

Read More

கனடாவில் எமது தமிழ் மக்கள் சகல துறைகளிலும் சமனான வாய்ப்புக்களைப் பெற்று தங்கள் பண்பாட்டு விழுமியங்களைத் தொடருவதற்கும் தமிழ் மொழியின் அந்தஸ்த்தைப் பராமரிப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்குவது அந்த நாடடில் அமுலில் உள்ள பல்காரச்சாரக் கொள்கையாகும்.

கனடாவில் எமது தமிழ் மக்கள் சகல துறைகளிலும் சமனான வாய்ப்புக்களைப் பெற்று தங்கள் பண்பாட்டு விழுமியங்களைத் தொடருவதற்கும் தமிழ் மொழியின் அந்தஸ்த்தைப் பராமரிப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்குவது அந்த நாடடில் அமுலில் உள்ள பல்காரச்சாரக் கொள்கையாகும்.

கனடாவில் எமது தமிழ் மக்கள் சகல துறைகளிலும் சமனான வாய்ப்புக்களைப் பெற்று தங்கள் பண்பாட்டு விழுமியங்களைத் தொடருவதற்கும் தமிழ் மொழியின் அந்தஸ்த்தைப் பராமரிப்பதற்கும் முக்கிய காரணமாக விளங்குவது அந்த நாடடில் அமுலில் உள்ள பல்காரச்சாரக் கொள்கையாகும். அத்துடன் கனடாவின் மத்திய அரசு அண்மையில் அங்கீகரித்துள்ள ‘தமிழர் மரபுரிமை மாதம்’ பற்றிய பெருமை எம்மை அங்கு தலை நிமிர்ந்து வாழ்வதற்கு வழிவகுத்தள்ளது.அன்னை மணியம்மை அரங்கத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் ஒன்றில் சிறப்புரையாற்றிய கனடா உதயன் பிரதம ஆசிரியர் தெரிவித்தார். வழக்குரைஞர் திருமதி புதுமை இலக்கியத் தென்றல் – பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி ஏற்பாடு செய்திருந்தது வழக்குரைஞர் திருமதி புதுமை இலக்கியத் தென்றல் – பெரியார் பகுத்தறிவு…

Read More

.ஈழத்தமிழர்கள் தமிழகத்தை தங்கள் தாய்த் தமிழகம் என்று மரியாதை செய்த வண்ணம் தங்கள் தாயகத்தில் நியாயம் கிட்டுவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் கைகொடுப்பார்கள் என்று நம்பியிருந்தார்கள்…………….

.ஈழத்தமிழர்கள் தமிழகத்தை தங்கள் தாய்த் தமிழகம் என்று மரியாதை செய்த வண்ணம் தங்கள் தாயகத்தில் நியாயம் கிட்டுவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் கைகொடுப்பார்கள் என்று நம்பியிருந்தார்கள்…………….

.ஈழத்தமிழர்கள் தமிழகத்தை தங்கள் தாய்த் தமிழகம் என்று மரியாதைசெய்த வண்ணம் தங்கள் தாயகத்தில் நியாயம் கிட்டுவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் கைகொடுப்பார்கள் என்று நம்பியிருந்தார்கள்……………. தமிழ்நாட்டின் திருச்சி மாநகரில் நடைபெற்ற ‘இனிய நந்தவனம்’ இலக்கிய இதழின் 20வத ஆண்டு விழாவில் சிறப்பரையாற்றிய கனடா உதயன் பிரதம ஆசிரியர் தெரிவிப்பு……….. .ஈழத்தமிழர்கள் தமிழகத்தை தங்கள் தாய்த் தமிழகம் என்று மரியாதை செய்த வண்ணம் தங்கள் தாயகத்தில் நியாயம் கிட்டுவதற்கு தமிழ்நாட்டுத் தலைவர்கள் கை கொடுப்பார்கள் என்று நம்பியிருந்தார்கள். கலை இலக்கியம் மொழிசார்ந்த வளர்ச்சி அறிவியல் ஆகிய துறைகளில் மட்மல்ல தமது அரசியல் சார்ந்த சிந்தனைகள் மற்றும் எழுச்சி ஆகியவை தொடர்பாகவும் தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்களும் தமிழக மக்களும்…

Read More

ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மரணம்… தலைவர்கள் அஞ்சலி

ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மரணம்… தலைவர்கள் அஞ்சலி

ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி தனது 82வது வயதில் மரணம் அடைந்தார். ஈரானில் இஸ்லாமிய குடியரசை நிறுவியவர்களில் மிக முக்கியமானவராக விளங்கியவர் இவர். டெக்ரான்: ஈரானில் 1989 முதல் 1997 வரை அதிபராக இருந்த அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 82 வயதான இவர் 2 முறை அதிபராக பதவி வகித்து நடைமுறைக்கேற்ற திட்டங்களை செயல்படுத்தியவர். ஈரானின் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அருகில் இருந்த மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் நேற்று மரணமடைந்துவிட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.  1979ம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய குடியரசை நிறுவியவர்களில் முக்கியமானவராக கருதப்படும் ரப்சஞ்சானி,…

Read More

இந்த வார (01/06/2017) இ-பேப்பர்

இந்த வார (01/06/2017) இ-பேப்பர்

இந்த வார (01/06/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

முதல்வன் தோனி

முதல்வன் தோனி

சர்வதேச அளவில் மூன்று விதமான ஐ.சி.சி., உலககோப்பை பெற்றுத் தந்த ஒரே கேப்டன் தோனி மட்டும்தான். இவரது தலைமையிலான இந்திய அணி 2007ல் ‘டுவென்டி–20’ உலக கோப்பை வென்றது. பின், 2011ல் 50 ஓவர் உலககோப்பையை கைப்பற்றியது. கடந்த 2013ல் மினி உலககோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபியைவென்றது. * ஆசிய கோப்பை தொடரில் தோனி தலைமையிலானஇந்திய அணி இரண்டு முறை (2010, 2016) சாம்பியன்பட்டம் வென்றது. இதன்மூலம் இவர், 5 அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றமிகப் பெரிய தொடர்களில் அதிக முறை (5) கோப்பை வென்று தந்த கேப்டன்கள்பட்டியலில் முதலிடம் பிடித்தார். பாகிஸ்தானின் இம்ரான் கான், ஆஸ்திரேலியாவின்ரிக்கி பாண்டிங் தலா 4 முறை…

Read More

மார்க்கம் பொங்கல் விழா – ஊடகச்சந்திப்பு

மார்க்கம் பொங்கல் விழா – ஊடகச்சந்திப்பு

மார்க்கம் பொங்கல் விழா எதிர்வரும் ஜனவரி 14ம் 15ம் திகதிகளில் வழக்கம்போல் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பொங்கல் விழா பற்றிய தகவல்களை மக்களிடையே எடுத்துச் செல்லும் நோக்கோடு 02-01-2017 அன்று மாலை 6 மணிக்கு ஊடகவியலாளர் சந்திப்பு, மார்க்கம் நகர மண்டப கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பல்வேறு ஊடகங்களைச் சார்ந்தோரும் தமிழ் மரபியல் மைய உறுப்பினர்களும் ஏற்பாட்டுக் குழுவினரும் அங்கு குழுமியிருந்தனர். ஓவியர் மருது வரைந்த ஜல்லிக்கட்டுக் காளையின் ஓவியம் இந்த பொங்கல் விழாவின் கருப்பொருள் போன்று அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. ஏற்பாட்டுக்குழுவில்; ஒருவரான திரு. பொன்னையா விவேகானந்தன் அகவணக்கத்தோடு நிகழ்ச்சியை ஆரம்பித்தார். வரவேற்போடு அனைவரும் அறிமுகம் செய்யப்பட்டனர். தொடர்ந்து மார்க்கம் பொங்கல் விழா…

Read More

“பண்டாரவன்னியன்” சரித்திர நாடகத்தை படைத்த மறைந்த வன்னியின் எழுத்தாளர் கலாநிதி சாஹித்ய ரத்னா ம முல்லைமணி வே.சுப்பிரமணியம் அவ்ரகளின் மறைவையொட்டிய நினைவஞ்சலிக் கூட்டம்

“பண்டாரவன்னியன்” சரித்திர நாடகத்தை படைத்த மறைந்த வன்னியின் எழுத்தாளர் கலாநிதி சாஹித்ய ரத்னா ம முல்லைமணி  வே.சுப்பிரமணியம் அவ்ரகளின் மறைவையொட்டிய நினைவஞ்சலிக் கூட்டம்
Read More

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றைஅமைப்பதற்கானஅடிக்கல் நாட்டும் நிகழ்வு

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றைஅமைப்பதற்கானஅடிக்கல்  நாட்டும் நிகழ்வு

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் புதன் கிழமை பகல் 12.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகள் இணைந்து இந்த அடிக்கல்லை நாட்டியுள்ளனர். யுத்த நிறைவடைந்த பின்னர் உடைக்கப் பட்டிருந்த கிளிநொச்சி–கனகபுரம் மாவீரர்  துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலிசெலுத்தும் வகையில் இந்த கல்லறை அமைக்கும் பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் படையினர் வசமிருந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் கடந்த வருட இறுதியில் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னர் முதன்முறையாக கடந்த 2016 ஆம் ஆண்டு மாவீரர் தினத்தில், அங்குதுப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு…

Read More
1 59 60 61 62 63 68