மீண்டும் ஓகீஃப் அபாரம்: 3-வது நாளில் 333 ரன்களில் இந்தியா மோசமான தோல்வி

மீண்டும் ஓகீஃப் அபாரம்: 3-வது நாளில் 333 ரன்களில் இந்தியா மோசமான தோல்வி

புனே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றது. குழிபிட்ச் போடுதலின் ‘பயனை’ இந்தியா அடைந்தது! புனே டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்ஸிலும் 107 ரன்களுக்குச் சுருண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 333 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வி கண்டது. முதல் இன்னிங்சில் 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 11 ரன்களில் இந்தியாவை 7 விக்கெட்டுகளை இழக்கச் செய்த இடது கை ஆஸ்திரேலிய ஸ்பின்னர் ஓகீஃப் 2-வது இன்னிங்ஸிலும் அதே 35 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்த டெஸ்ட்…

Read More

இந்த வார (02/24/2017) இ-பேப்பர்

இந்த வார (02/24/2017) இ-பேப்பர்

இந்த வார (02/24/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More

ரஷ்யாவின் ஐ.நா., தூதர் விடாலி சுர்க்கின் திடீர் மாரடைப்பால் மரணம்!

ரஷ்யாவின் ஐ.நா., தூதர் விடாலி சுர்க்கின் திடீர் மாரடைப்பால் மரணம்!

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபைக்கான ரஷ்யா நாட்டு தூதர் விடாலி சுர்க்கின் திடீர் மாரடைப்பால் நியூயார்க் நகரில் காலமானார். மறைந்த சுர்க்கினுக்கு இன்று 65-வது பிறந்த நாளாகும். இந்நிலையில், நேற்றிரவு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால், அவர் மன்ஹாட்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி சுர்க்கின் உயிரிழந்தார். இந்த செய்தி கேட்டதும் ரஷ்ய அதிபர் புதின் மிகுந்த மனவேதனை அடைந்ததாகக் கூறியுள்ளார். ராஜிய உறவில் சிறப்பாகச் செயல்பட்டு வந்த சுர்க்கின் திடீரென உயிரிழந்தது தாங்க முடியாத அதிர்ச்சியாக உள்ளதென்றும், தனது 65வது பிறந்த நாள் ஒரு நாள் முன்பு இறந்து விட்டதாக புதின் குறிப்பிட்டுள்ளார். சிரியா நாட்டில் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான ரஷ்யா மேற்கொண்ட அதிரடி…

Read More

கனடாவின் ஸ்காபுறோ நகரில் நக்கட் அன்ட் மெக்கோவான் சந்திப்புக்கு அருகில் 60 நக்கட் அவென்யு யுனிட் இலக்கம் 10 இல் அமைந்துள்ள கட்டடத்தில் இயங்கிவரும் ரொரென்ரோ கிறிஸ்த்தவ திருச்சபையில் இன்று மாலை வழமையான வழிபாடுகளுடன் விசேட தேசசெய்தி வழங்கும் வைபவமும் இடம்பெற்றது.

கனடாவின் ஸ்காபுறோ நகரில் நக்கட் அன்ட் மெக்கோவான் சந்திப்புக்கு அருகில் 60 நக்கட் அவென்யு யுனிட் இலக்கம் 10 இல் அமைந்துள்ள கட்டடத்தில் இயங்கிவரும் ரொரென்ரோ கிறிஸ்த்தவ திருச்சபையில் இன்று மாலை வழமையான வழிபாடுகளுடன் விசேட தேசசெய்தி வழங்கும் வைபவமும் இடம்பெற்றது.

கனடாவின் ஸ்காபுறோ நகரில் நக்கட் அன்ட் மெக்கோவான் சந்திப்புக்கு அருகில் 60 நக்கட் அவென்யு யுனிட் இலக்கம் 10 இல் அமைந்துள்ள கட்டடத்தில் இயங்கிவரும் ரொரென்ரோ கிறிஸ்த்தவ திருச்சபையில் இன்று மாலை வழமையான வழிபாடுகளுடன் விசேட தேசசெய்தி வழங்கும் வைபவமும் இடம்பெற்றது. தமிழ்நாடு சென்னையில் இருந்து வருகை தந்துள்ள சுவிசேசகர் ஜயந்தன்; வெஸ்லி அவர்கள் இன்று அங்கு திருச்சபையில் கூடியிருந்த மக்கள் மத்தியிலும் நோயால் பீடிக்கப்பட்டவர்கள் மத்தியிலும் உரையாற்றினார். அத்துடன் நோய்களினால் பீடிக்கப்பட்டவர்கள் மற்றும் உள வருத்தங்கள் கவலைகள் பிரச்சனைகள் உள்ளவர்களுக்காகவும் ஜெபித்து அவர்கள் அனைவரதும் மனங்களிலும் சிறிது அமைதியை தோற்றுவித்தார்.  

Read More

கனடாவில் இயங்கிவரும் யாழ்ப்பாணம் கந்தர்மடம் – இவ்வாண்டிற்குரிய வருடாந்த இராப்போசன விருந்து மற்றும் ஒன்றுகூடல் நேற்று சனிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெற்றது

கனடாவில் இயங்கிவரும் யாழ்ப்பாணம் கந்தர்மடம் – இவ்வாண்டிற்குரிய வருடாந்த இராப்போசன விருந்து மற்றும் ஒன்றுகூடல் நேற்று சனிக்கிழமை ஸ்காபுறோ நகரில் நடைபெற்றது

கனடாவில் இயங்கிவரும் யாழ்ப்பாணம் கந்தர்மடம் -ஆனைப்பந்தி மக்கள் ஒன்றியம் நடத்திய இவ்வாண்டிற்குரிய வருடாந்த இராப்போசன விருந்து மற்றும் ஒன்றுகூடல் ஆகியன நேற்று சனிக்கிழமை மாலை ஸ்காபுறோ நகரில் உள்ள மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மன்றத்தின் முக்கிய உறுப்பினர்கள் திரு கேதா நடராஜா மற்றும நண்பர்கள் சேர்ந்து ஏற்பாடு செய்த இந்த வைபவம் மிகவும் குதூகலத்துடன் நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவர்கள் மெய்மறக்கச் செய்தன. பாடல்களைப் பாடியவர்கள் பார்வையாளர்களின் செவிகளுக்கு இசையை மட்டுமல்ல தேனையும் பிசைந்து கொடுத்தார்கள். மொத்தத்தில் இந்த யாழ்ப்பாணம் கந்தர்மடம் -ஆனைப்பந்தி மக்கள் ஒன்றியம் நடத்திய இவ்வாண்டிற்குரிய வருடாந்த இராப்போசன விருந்து மற்றும் ஒன்றுகூடல் ஆகியன ஒரு நண்பர்கள் சநதிபபு நிகழ்வாகவும் அமைந்தது…

Read More

உயர்திரு.வி.கையிலாசபிள்ளை அவர்கள் இன்று கொழும்பில் காலமானார்

உயர்திரு.வி.கையிலாசபிள்ளை அவர்கள் இன்று கொழும்பில் காலமானார்

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் முன்னாள் தலைவரும், இலங்கை மனிதநேய அமைப்பின் தலைவரும், திருக்கேதீஸ்வரம் அறங்காவலர் சபையின் தலைவருமாகிய உயர்திரு .வி.கையிலாசபிள்ளை அவர்கள் இன்று கொழும்பில் காலமான செய்தியறிந்து மிகவும் கவலையடைகிறோம். மிக இக்கட்டான கால கட்டத்தில் இந்து மாமன்றத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று அல்லும் பகலும் அயராது பணியாற்றிய பெருந்தகை. கொழும்பில் வறுமையில் வாடிய  சைவச்சிறார்களுக்கு சக்தி இல்லத்தை தோற்றுவித்து அப்பிள்ளைகளின் வாழ்வுக்குப் பேராதரவு நல்கியவர்.மனித நேய அமைப்பு  ஊடாக  நூற்றுக்கு மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவி வருபவர். வன்னிப் பெரு நிலப்பரப்பில் உள்ள சிறுவர் இல்லங்கள், ஆதரவற்ற குடும்பங்களுக்கு பல வகையில் உதவிய மகத்தான மனிதத்தை நாம் இழந்து விட்டோம். ஈடு…

Read More

“Dying, I Don’t want to be There When it Happens”.

“Dying, I Don’t want to be There When it Happens”.

Woody Allen, when asked for his opinion about death, replied, “I don’t worry about dying, I just don’t want to be there when it happens!” Unfortunately, Allen will be there and so will the rest of us. This week,why I have a personal interest in the end of life. And what can we all do to provide the best of care to loved ones near death? Years ago I conducted a five year battle to…

Read More

Thanks to our Awards Festival Sponsors-supporting Canada Uthayan

Thanks to our Awards Festival Sponsors-supporting Canada Uthayan

Our Special Thanks to our Awards Festival Sponsors, who have been supporting Canada Uthayan, since the Inception. Our sincere thanks to CASH POINT AND Vanee Law Office and CENTUM Financial Services Limited Partnership(Under one roof in Scarborough) for their Award Sponsorship Canada Uthayan International Awards Festival-2017. Our Awards Committee has been very excited and working hard, to see this year’s Festival going to be excellent. Please see the snaps, taken at past Awards Festivals. உதயன்…

Read More

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை எனும் பெயரில் இலங்கை கொழும்பில் ஒரு கிளை அமைக்கப்பட்டதாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாவிலுள்ள தலைமையகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை எனும் பெயரில் இலங்கை கொழும்பில் ஒரு கிளை அமைக்கப்பட்டதாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாவிலுள்ள தலைமையகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமையகம் விடுக்கும் அவசர எச்சரிக்கை: கடந்த வார இறுதியில்; உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளை எனும் பெயரில் இலங்கை கொழும்பில் ஒரு கிளை அமைக்கப்பட்டதாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் கனடாவிலுள்ள தலைமையகத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்த இருவரினால் அவசர அவசரமாக இவ்வாறு ஒரு கிளை அமைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்பாட்டிற்கும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்திற்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது என்பதை தலைமையகம் உறுதியாக அறியத்தருகிறது. இலங்கையில் ஒரேயொரு கிளை மட்டுமே இருப்பதுடன் அதன் செயற்பாடுகள் வழமை போன்று செயற்பட்டு வருவதாகவும் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கை யாழ்ப்பாணத்தில் பன்னாட்டு அறிஞர்களையும், பேராசிரியர்களையும்…

Read More

இந்த வார (02/17/2017) இ-பேப்பர்

இந்த வார (02/17/2017) இ-பேப்பர்

இந்த வார (02/17/2017) இ-பேப்பர் புத்தம் புதிய பொலிவுடன் இலங்கை,இந்தியா & கனடா தமிழர்கள் பற்றிய & சினிமா செய்திகள் படிக்க http://canadauthayan.ca/current-epaper/ கிளிக் செய்து படித்த்து மகிழவும்.

Read More
1 58 59 60 61 62 73