வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு: வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை – பாடகி சின்மயி பேட்டி

வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு: வழக்கு தொடர்வது குறித்து ஆலோசனை – பாடகி சின்மயி பேட்டி

இந்தி பட உலகை அலற வைத்த பாலியல் புகார்கள் இப்போது தமிழ் திரையுலகையும் தாக்க ஆரம்பித்து உள்ளது. கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். வைரமுத்து பிற பெண்களிடம் எப்படி தவறாக நடந்துக்கொண்டார் என்பதையும் டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் வகையில் வைரமுத்து விளக்கமளித்தார். ஆனால் வைரமுத்து விளக்கத்தை பார்த்த பாடகி சின்மயி, அவர் ‘பொய்யர்’ என்று பதில் கருத்தை பதிவிட்டார். பாடகி சின்மயிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.  மறுபுறம் இவ்வளவு நாட்கள் கழித்து சொல்வது ஏன்? ஆதாரம் உள்ளதா? திருமணத்திற்கு அழைத்தது ஏன்? என்றெல்லாம் அவருடைய புகாருக்கு…

Read More

Meeting with Mr. Dinesh Bhatia, who is the Consul General of India in Toronto, Canada

Meeting with Mr. Dinesh Bhatia, who is the Consul General of India in Toronto, Canada

Mr. Logan Logendralingam, the Editor in Chief of Canada Uthayan, Dr.. R Pratapkumar, the Information Commissioner of Tamil Nadu State and Mr Rajeeve Sebarasa , the President of Camsonics Inc, Canada, met with Mr. Dinesh Bhatia, who is the Consul General of India in Toronto, Canada abd discussed about many issues about SriLankan Tamils and Tamil Nadu Tamils, who live in Ontario. கனடாவின் ரொரெனரோ நகரில் உள்ள இந்திய உதவித் தூதுவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மரியாதைக் குரிய சந்திப்பு ஒன்றில் உதவித்…

Read More

திரு சோதி செல்லாவிற்கு தனது ஆதரவை வழங்கும் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் டாக்டர் பிரதாப் குமார்

திரு சோதி செல்லாவிற்கு தனது ஆதரவை வழங்கும் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் டாக்டர் பிரதாப் குமார்

இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள் மார்க்கம் மாநகரசபைக்கான தேர்தலில் அதிக எண்ணிக்கையில் தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிடும் வட்டாரமான இலக்கம் 7 இல் போட்டியிடும் திரு சோதி செல்லாவிற்கு தனது ஆதரவை வழங்கும் வகையில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் டாக்டர் பிரதாப் குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை அவரது தேர்தல் பிரச்சார அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். அங்கு திரு சோதி செல்லாவிற்கு ஆதரவைத் தேடித் தரும் வகையில் உழைத்து வரும் தொண்டர்களுக்காக சில ஆலோசனைகளையும் வழங்கினார். தமிழ்நாடு மாநில தகவல் ஆணையாளர் டாக்டர் பிரதாப் குமார் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற உதயன் பல்சுவைக் கலைவிழாவின் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர் என்பதும் சென்னை மாநகராட்சி…

Read More

மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு

மசூதியில் பெண்களுக்கு அனுமதி கேட்டு வழக்கு

சபரிமலை போல, மசூதிகளில் நுழைய பெண்களுக்கு அனுமதி அளிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர கேரளாவை சேர்ந்த முஸ்லிம் பெண்கள் மன்றம் முடிவு செய்துள்ளது. கேரளாவில் செயல்பட்டு வரும் முற்போக்கு முஸ்லிம் பெண்கள் மன்றத்தின் தலைவர் வி.பி.சுஹாரா என்பவர் இது குறித்து கூறியதாவது: கேரளாவில் உள்ள மசூதிகளில் பெண்களுக்கு கடுமையான பாகுபாடு காட்டப்படுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர சுப்ரீம் கோர்ட்டை அணுக உள்ளோம். நபிகள் நாயகத்தை பின்பற்றும் எந்த ஒரு முஸ்லிமும் பெண்களை ஓரம் கட்ட முடியாது. இப்பிரச்னையில், பிற மகளிர் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் ஆதரவை எதிர்பார்க்கிறோம். நம்பிக்கை கொண்டவர்களின் மத சுதந்திரத்தை காப்பாற்ற தேவையான அனைத்தும் மேற்கொள்ளப்படும். தீண்டாமை…

Read More

சூறாவளி மைக்கேல்: மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடியது – அச்சத்தில் புளோரிடா

சூறாவளி மைக்கேல்: மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடியது – அச்சத்தில் புளோரிடா

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சில மணி நேரங்களில் கரையை கடக்கவுள்ள மைக்கேல் சூறாவளி மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை சூறாவளி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 130 மைல்கள் வேகத்தில் வீசும் இந்த புயல் இன்னும் சற்று நேரத்தில் கரையை கடக்கவுள்ளது. புளோரிடாவில் 3,70,000 பேருக்கும் அதிகமான மக்கள் அவர்களை இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும், உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அமெரிக்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட புயல் மழை மற்றும் வெள்ளத்தால் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. புளோரிடாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அலபாமா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் சூறாவளியானது மிகவும் ஆபத்து விளைவிக்கக்கூடிய நான்காம் வகை…

Read More

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை புகார்

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் தொல்லை புகார்

மீடூ இயக்கம் என்ற  பெயரில்  நடிகர்கள் ,எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பிரபலங்கள் மீது  தொடர்ச்சியாக பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. மீடூ விவகாரத்தில்  நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த வரிசையில் பிரபலமான  கவிஞர் வைரமுத்து   மீது பாலியல் தொல்லை புகார் ஒன்று வந்ததாக பாடகி சின்மயி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.அதில் ஒரு பெண், வைரமுத்துவிற்கு சொந்தமான ஹாஸ்டலில் தான் தங்கியிருந்த போது அவர் தன்னிடம் அத்துமீறீ நடந்துக்கொண்டார் என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது இது குறித்து  கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில்  விளக்கம் அளித்துள்ளார் அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான்…

Read More

Natural Remedies and Illogical Attacks

Natural Remedies and Illogical Attacks

Break a law and you end up in jail. “Ignorance of the law is no excuse” it’s said. So should ignorance of medical facts excuse anyone? Time and time again so-called medical experts publish illogical reports without repercussion. Recently, a physician stated publicly, “There is no case for vitamin supplementation in normal, healthy, non-pregnant adults who are receiving the recommended daily intake of nutrients”. But is this medical fact or fiction? Bill Sardi, a commentator…

Read More

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ராஜினாமா

ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே இன்று ராஜினாமா செய்துள்ளார். ஐ.நா. சபையின் அமெரிக்க தூதராக பணியாற்றி வந்தவர் நிக்கி ஹாலே (வயது 46). இந்திய அமெரிக்கரான இவர், அதிபர் டொனால்டு டிரம்பின் அரசில் மூத்த அதிகாரியாக பதவி வகித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஹாலே தனது பதவி விலகலை இன்று அறிவித்து உள்ளார். ஆனால் அதற்கான காரணம் பற்றி அவர் வெளியிடவில்லை. கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் அதிபராக டிரம்ப் பதவியேற்று கொண்ட பின் 4 நாட்கள் கழித்து ஹாலேவுக்கு தூதர் பதவி வழங்கப்பட்டது. தெற்கு கரோலினாவின் முன்னாள் ஆளுநராகவும் ஹாலே பதவி வகித்துள்ளார்.

Read More

பிரெட் கவானா: பாலியல் புகார் சுமத்தப்பட்ட நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார் டிரம்ப்

பிரெட் கவானா: பாலியல் புகார் சுமத்தப்பட்ட நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார் டிரம்ப்

கேவனோ மீது கூறப்பட்ட பாலியல் புகார்கள் “பொய் பிரசாரம்” என டிரம்பால் விவரிக்கப்பட்டு அதற்காக கேவனோவிடம் மன்னிப்பு கோரியுள்ளார் டிரம்ப். பிரெட் கேவனோவை நீதிபதியாக நியமிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்தார் அதனை தொடர்ந்து கேவனோ மீது பல பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர் ஆனால் தன்மீது கூறப்பட்ட பாலியல் புகார்களை கேவனோ மறுத்து வந்தார். அமெரிக்காவின் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் 50 உறுப்பினர்கள் பிரெட் கேவனோவின் நியமனத்திற்கு ஆதரவாகவும், 48 பேர் எதிராகவும் வாக்களித்திருந்ததை தொடர்ந்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பிரெட் கேவனோ பதவியேற்கிறார். இது அதிபர் டிரம்பின் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. நீதிபதியின் பதவி உறுதியானதால், இனி வரும் வருடங்களில்…

Read More

இலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

இலங்கை ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, மிக கடுமையான அளவு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இலங்கையின் வரலாற்றில், இதற்கு முன்னர் இந்தளவுக்கு அதன் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைந்ததில்லை என்று கூறப்படுகிறது. தற்போதைய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் தேதி, ஆட்சியமைத்த போது, அமெரிக்க டாலர் ஒன்றின் இலங்கைப் பெறுமதி 131 ரூபாய் 25 சதமாக இருந்தது. ஆனால், இன்றைய தினத்தில் (03 ஆம் தேதி) அமெரிக்க டாலர் ஒன்றின் பெறுமதி 170 ரூபாய் 75 சதமாக உள்ளது. இதன் காரணமாக, நாட்டில் எரிபொருளுக்கான விலை சடுதியாக அதிகரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் 117 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் தற்போதைய விலை, 149…

Read More
1 2 3 4 5 6 68