ஊர்காவற்றுறை, சுருவில் மக்கள் ஒன்றியம் நடத்திய வருடாந்த இராப்போசன விருந்து
கனடாவில் கடந்த பல வருடங்களாக இயங்கிவரும், ஊர்காவற்றுறை சுருவில் மக்கள் ஒன்றியம் நடத்திய வருடாந்த இராப்போசன விருந்து கடந்த சனிக்கிழமையன்று மார்க்கம் நகரில் சிறப்பாகநடைபெற்றது. சிறுவர் சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு ஆகியன இடம்பெற்றன. சுருவில் கிராமத்தில் வாழும் மக்களுக்கு உதவும் வகையில் செய்யவேண்டிய பணிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. இங்கே காணப்படும் படத்தில் அங்கு கலந்து கொண்ட மூத்தோர்களில் சிலர் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் காணலாம்.
Read More