உதயன் 2017 பல்சுவைக் கலைவிழா!

உதயன் 2017 பல்சுவைக் கலைவிழா!

இவ்வருடம் இரு தினங்கள் இரு இடங்களில் ! செப்டம்பர் 2, 2017ஸ்காபரோவிலும்,- செப்டம்பர் 3, 2017, மொன்றியல் நகரிலும்! நண்பர்களே, பல்வேறு கலைஞர்களும், பேச்சாளர்களும் பங்கேற்கும் இந்த கலை பெருவிழாவில் .. புகழ் பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் திரு.ராஜா (பட்டிமன்றம் ராஜா) அவர்கள் சிறப்பு பேச்சாளராகவும் ..விருந்தினராகவும் கலந்து கொண்டு கெரவிப்பார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஸ்காபரோவிலும், மொன்றெளிலும் செப்டம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதியில் நடக்கவிருக்கும் இந்த உதயனின் 2017 பல்சுவை கலை பெருவிழாவில் தாங்கள் அனைவரும் கலந்துக்கொடு, ரசித்து மகிழ்ந்து .. தமிழரின் வெற்றி பெருவிழாவாக நடத்தி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். கீழ்கண்ட வீடியோவில் கனடா உதயனின் தனமை ஆசிரியர் திரு.நாகமணி லோகேந்திரலிங்கம்…

Read More

Surgery More Effective Than Drano for Stroke-The Doctor Game – W. Gifford-Jones M.D.

Surgery More Effective Than Drano for Stroke-The Doctor Game – W. Gifford-Jones M.D.

How would you feel if you suffered a stroke and were left paralyzed? Then later discovered that if you had been aware of early signs of stroke, paralysis could have been avoided? This column might help to prevent this tragedy. Moreover, the good news is that surgery is superior to anti-clotting drugs for treatment of this devastating event. A report in the New England Journal of Medicine shows that surgery, rather than TPA, a clot…

Read More

சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற “சீதா கல்யாணம்”

சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற “சீதா கல்யாணம்”

மாலை கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற “சீதா கல்யாணம்” என்னும் நாட்டிய நாடகத்தை கண்டு ரசிக்க மண்டபத்தை நிரப்பிய வண்ணம் அமர்ந்திருந்த சபையோர் மத்தியில் நாமும் பார்த்து மகிழ்ந்த அந்த நாட்டிய நாடகத்தின் ஒருபகுதி புகைப்படங்கள் இங்கு தோற்றமளிக்கின்றன. சிலம்பொலி சேஸ்த்திர நடனப் பள்ளியின் ஸ்தாபகரும் குருவுமாகிய ஶ்ரீமதி ஜனனி குமார் அவர்களின் மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பங்கெடுத்த “சீதா கல்யாணம்” என்னும் நாட்டிய நாடகத்தில் இராமனாக பாத்திரமேற்று நடனமாடியும் நடித்தும் சபையோரின் பாராட்டுக்களைப் பெற்ற தாமிரா குமார் அரங்கேற்றம் கண்ட சிரேஸ்ட மாணவி, அத்துடன் சிலம்பொலி சேஸ்த்திர நடனப் பள்ளியின் ஸ்தாபகரும் குருவுமாகிய ஶ்ரீமதி ஜனனி குமார் அவர்களின்…

Read More

ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்திருவிழா

ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்திருவிழா

காலை தொடங்கி மதியத்திற்கு சற்ற பின்னராக நிறைவுற்ற ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த இரதோற்சவத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அனைத்து ஏற்பாடுகளையும் ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் தனது பரிவாரங்களோடும் தொண்டர்கள் மற்றும் உபயகாரர்களின் உதவியோடும் செய்திருந்தார். ஒன்றாரியோ முதல்வர் கெத்தலின் வின் தனது அமைச்சர்கள் பலரோடு அங்கு வருகை தந்தார். இரதோற்சவத்தின் உபயகாரர் வர்த்தகப் பிரமுகர் திரு கணேசன் சுகுமார் மற்றும் அவரது சகாக்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். சுமார் 15000 பக்தர்கள் இன்றைய இரதோற்சவத்தைக் கண்டு களிக்கவும் உருகி வணங்கவும் வந்திருநதார்கள் என்பதைக் காணக் கூடியதாக இருந்தது.

Read More

“இனிய நந்தவனம்” மாத இதழின் யூலை மாத வெளியீடானது “இளைஞர் சிறப்பிதழ்” ஆக வெளிவந்துள்ளது

“இனிய நந்தவனம்” மாத இதழின் யூலை மாத வெளியீடானது “இளைஞர் சிறப்பிதழ்” ஆக வெளிவந்துள்ளது

தமிழ்நாட்டின் திருச்சி மாநகரிலிருந்து வெளிவரும் “இனிய நந்தவனம்” மாத இதழின் யூலை மாத வெளியீடானது “இளைஞர் சிறப்பிதழ்” ஆக வெளிவந்துள்ளது. மேற்படி இதழின் அட்டையை அலங்கரிப்பவர், கனடா நாட்டில் ரெக்னோ மீடியா என்னும் பெயரில் ஒரு உற்பத்தி நிறுவனத்தை நடத்திவரும் மேற்படி நிறுவனத்தின் அதிபர் திரு மதன் சண்முகராஜா ஆவார். உள்ளே இவர் பற்றிய ஒரு விரிவான கட்டுரையை வடித்துள்ளார் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் “இனிய நந்தவனம்” ஆலோசனைக் குழுவில் கனடா நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்பவருமான திரு ஆர். என. லோகேந்திரலிங்கம். இன்று தமிழ்நாட்டிலிருந்து “இனிய நந்தவனம்” ஆசிரியர் திரு சந்திரசேகரன் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட யூலை மாத இதழ்கள் சிலவற்றை இன்று…

Read More

பாரிஸ் பயணம் – 11 : கண்டதும்! கேட்டதும்!! குரு அரவிந்தன்

பாரிஸ் பயணம் – 11 :  கண்டதும்! கேட்டதும்!! குரு அரவிந்தன்

‘கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீரவிசாரித்து அறிவதே மெய்!’ எனது கண்ணில் பட்டோ அல்லது எனது காதில் புகுந்தோ ஏதாவது விதத்தில் அவ்வப்போது மனதில் பதிந்திருந்தால் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன். இது தேடலுக்கான தகவல் மட்டுமே! …………………………………………………………..  பாரிஸ் பயணம் – 11    பாரிஸில் நாங்கள் பார்த்த இடங்கள் பழைய நினைவுகளை மீட்டுப் பார்க்க வைத்தன. இரவு உணவை வெளியே அருந்திவிட்டு பேருந்தில் தங்குமிடம் சென்றோம். மறுநாள் எங்கெல்லாம் செல்லலாம் என்பது பற்றி கூகுள் பண்ணிப் பார்த்தோம். ஏற்கனவே நாங்கள் சில இடங்களைத் தெரிவு செய்திருந்தோம். ஆனாலும் அருகருகே இருக்கும் இடங்கள் என்றால் நேரத்தை மிச்சம்…

Read More

ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் தற்போது நடைபெற்று வரும் வருடாந்த உற்சவத்தின் 8ம் திருவிழா

ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் தற்போது நடைபெற்று வரும் வருடாந்த உற்சவத்தின் 8ம் திருவிழா

ஸ்காபுறோ ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் தற்போது நடைபெற்று வரும் வருடாந்த உற்சவத்தின் 8ம் திருவிழாவான மாலை சங்கீத உற்சவம் நடைபெற்றது. ரொரென்ரோவின் மூத்த மற்றும் இளைய தலைமுறை இசைக் கலைஞர்கள் மற்றும் வாத்திய இசை விற்பன்னர்கள் ஆகியோர் இணைந்து வழங்கிய இசை ஆராதனை 7.30 மணிக்கு ஆரம்பமானது. ஒரு பக்கம் வாத்தியக் கலைஞர்களும் மறுபக்கத்தில் வாய்ப்பாட்டுக் கலைஞர்களும் அமர்ந்திருந்து நடத்திய இசை ஆராதனை சங்கீதத்தின் இனிமையையும் உருகிப் பாடும் கலைஞர்களின் பக்தி ரசத்தையும் சேர்த்து அனுபவிக்கக் கூடியமாக இருந்தது. ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் மற்றும் சிவஶ்ரீ சோமஸ்க் கந்தக் குருக்கள் ஆகியோர் விசேட வழிபாடுகளை நடத்திய பின்னர் இசை…

Read More

“கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை ” என்று நூல் வெளியீட்டு விழா

“கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை ” என்று நூல் வெளியீட்டு விழா

பேராசிரியர் இ. பாலசுந்தரம் எழுதிய “கனடாவில் இலங்கைத் தமிழரின் வாழ்வும் வரலாறும்- ஒரு வரலாற்றுப் பதிகை ” என்று நூல் வெளியீட்டு விழா ஸ்காபுறோ பெரிய சிவம் ஆலய மண்டபத்தில் நடைபெற்றது கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் திரு சின்னையா சிவனேசன் தலைமை தாங்கினார். பேராசிரியர் வண. சந்திரகாந்தன், டாக்டர் போல் ஜோசப், திரு குமரகுரு, சிரிபிசி திரு இளையபாரதி,திருமதி நகுலராஜா ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினார்கள். மண்டபம் நிறைந்த அழைக்கப்பட்ட பார்வையாளர்கள் அங்கு வருகை தந்து விழாவைச் சிறப்பித்து வரிசையாக நின்று நூலின் பிரதிகளையும் பெற்றுச் சென்றனர். கனடாவில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் வருகை யின் ஆரம்பம் தொடக்கம் தொடர்ச்சியாக…

Read More

கனடா உதயன் ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களின் (News7 Tamil) பிரத்யேக பேட்டி

கனடா உதயன் ஆசிரியர் திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்களின் (News7 Tamil) பிரத்யேக பேட்டி

இந்த பேட்டியின்பொது திரு. நாகமணி லோகேந்திரலிங்கம் அவர்கள் எப்படி கனடா வந்து தமிழ் மொழிக்கு தொண்டாற்ற கனடா உதயன் பத்திரிக்கை துவங்கினர் என்பது முதல், கனடாவின் அரசியலில் தமிழர்களின் பங்கு, இலங்கை அரசியல் மற்றும் தமிழக அரசியல் மேலும் பல விஷயங்களை விவரமாக எடுத்துரைக்கிறார். கீழே உள்ள வீடியோ லிங்கை கிளிக் செய்து முழு தொலைக்காட்சி பெட்டியையும் கண்டு மகிழவும்.

Read More

5 ஆண்டுகளில் 600 பேருக்கு இதய துடிப்பை நிறுத்தாமல் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சை: சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் சாதனை

5 ஆண்டுகளில் 600 பேருக்கு இதய துடிப்பை நிறுத்தாமல் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சை: சென்னை அரசு பொது மருத்துவமனை டாக்டர் சாதனை

சென்னை அரசு பொது மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் பா.மாரியப்பன், கடந்த 5 ஆண்டுகளில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 600 பேருக்கு இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையை செய்து சாதனை படைத்துள்ளார். சென்னை அரசு பொது மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைத் துறையில் பணியாற்றி வருபவர் பேராசிரியர் டாக்டர் பா.மாரியப்பன். விருதுநகர் மாவட்டம் இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 17 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். தனியார் மருத்துவமனைகளில் இதயம் துடிக்கும்போதே செய்யப்படும் நவீன பைபாஸ் அறுவை சிகிச்சையை (Beating Heart CABG) அரசு பொது மருத்துவமனையில் செய்ய இவர் திட்டமிட்டார். இதற்காக பல்வேறு தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு டாக்டர்கள்…

Read More
1 99 100 101 102 103 127