2018 ஒன்றாரியோமாகாணசபைத் தேர்தலில் அரங்கேறப்போகும் “அசிங்கங்களுக்கு”அரசியல் கட்சிகள் அன்றி தமிழர்களா காரணம்??

2018 ஒன்றாரியோமாகாணசபைத் தேர்தலில் அரங்கேறப்போகும்  “அசிங்கங்களுக்கு”அரசியல் கட்சிகள் அன்றி தமிழர்களா காரணம்??

கனடாஎன்னும் பல்;லினமக்கள் வாழும் நாட்டில் பல்லினபண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் மதம் சார்ந்தநிறுவனங்களைநடத்தும் வண்ணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளஉரிமைகளும் இங்குஅனைவராலும் மதி;க்கப்படுகின்றஒன்றாகவேஉள்ளது. இதைப் போன்றதேகுடியேற்றவாசிகளுக்குவழங்கப்படும் “கனடியக்குடியுரிமை”என்னும் அங்கீகாரம்,தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமைமற்றும் தேர்தல்களில் போட்டியிடும் சந்தர்ப்பங்கள் ஆகியனபல்லினமக்களுக்குமெய்சிலிர்க்கவைக்கும் ஒருவிடயமாகும். இவ்வாறானஒருநாட்டில் எமதுஈழத்தமிழர்களைவிடபலஆண்டுகளுக்குமுன்னதாகவேகுடியேறிய இந்தியர்கள்,சீனர்கள் மற்றும் நாட்டவர்கள்,நாம் மேலேகுறிப்பிட்டஅனைத்துஉரிமைகளையும் சலுகைகளையும் நன்குஅனுபவித்துவருகின்றனர். சிலசமூகங்களிலிருந்துஅரசியல் பிரவேசம் செய்தசமூகத் தலைவர்கள் கனடாவின் பலபகுதிகளிலும் நகரபிதாக்களாகவும் பாராளுமன்றஉறுப்பினர்களாகவும்,அமைச்சர்களாகவும் கனாடவின்; அரசியல் பீடத்தைஅலங்கரித்துவருகின்றார்கள். இவ்வாறானசமூகத் தலைவர்கள்,தாங்கள் சார்ந்த இனங்களுக்கும் சமூகங்களுக்கும் நற்பெயரைத் தேடித்தந்தவண்ணமேஉள்ளார்கள் என்பதும் கண்கூடு. இந்தவரிசையில் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் முதன் முதலாகமார்க்கம் மாநகரசபையி;ன் 7ம் வட்டாரஉறுப்பினராகபோட்டியிட்டதிருலோகன் கணபதிமுதன் முதலாகஒருதேர்தலில் போட்டியிட்டுவெற்றிபெற்றவர் என்றபெருமையைப் பெற்றார். தொடர்ந்தும் அவர் தான் பதவிவகித்தமார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரஉறுப்பினர் என்னும் பதவியைப் பாவித்துஎமதுதமிழ்…

Read More

நல்லாட்சி அரசாங்கமும் நெருக்குவாரங்களால் “நடுங்கும”; தமிழர்களும்….

நல்லாட்சி அரசாங்கமும் நெருக்குவாரங்களால் “நடுங்கும”; தமிழர்களும்….

மகிந்தா என்னும் அரக்கனை அகற்றிவிட்டு மைத்திரி என்னும் அன்பு நிறைந்தவரை ஆட்சிக்கு கொண்டு வந்து விட்டோம் என்று வடக்கிலும் தெற்கிலும் உள்ள தமிழ்த் தலைவர்கள் “தம்பட்டம்” அடித்தார்கள். இந்த தலைவர்களில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தொடக்கம் தற்போது நல்லிணக்க அமைச்சராக விளங்கும் மனோ கணேசன் வரையும் பலர் உள்ளார்கள். மைத்திரி என்னும் ஜனாதிபதி வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்தபோது, எமது தமிழ்த் தலைவர்களும் அவர் அருகே சென்று செங்கம்பள வரவேற்பில் கலந்து கொள்கின்றார்கள். இவ்வாறு நல்லாட்சி நடக்கின்றது என்று கூறி எமது மக்களை நம்ப வைத்தவர்கள் அவர்கள் ஏமாற்றப்பட்டதாக தாங்களாகவே சிந்தித்து கருத்துக்களை பகிர முற்படுகின்றபோது, அவர்களது வார்த்தைகளை…

Read More

சுயநலமும் சுகபோகத்தை நோக்கிய நாடலுமே நாடாலுமன்ற வாதிகளின் “நற்சிந்தனை” ஆகும்

சுயநலமும் சுகபோகத்தை நோக்கிய நாடலுமே நாடாலுமன்ற வாதிகளின் “நற்சிந்தனை” ஆகும்

பொதுவாகவே பாராளுமன்ற அரசியல் என்பது சுயநலமும் சுகபோகத்தை நோக்கிய நாட்டத்தைக் கொண்ட நாடாலுமன்ற வாதிகளின் கூடாரம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சுயநலமற்ற அரசியல்வாதிகளும், ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்திய தலைவர் பிரபாகரன் போன்றவர்களும் பிடல் கெஸ்ரோ மற்றும் சேக்குவேரா போன்ற போராளித் தலைவர்களும் கூறிவந்தார்கள். மக்களும் அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களின் நடத்திய போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கிவந்தார்கள். இலங்கை அரசியலிலும் பல வருடங்களாக இந்த கூற்று உண்மையானது என்றே குறிப்பிடக் கூடியதான சம்பவங்கள் இடம்பெற்றன. ஆனால் அண்மைக்காலங்களில் இந்த கூற்று நூறு வீதம் நிதர்சனம் என்பதையே தற்போதைய நாடாளுமன்ற வாதிகளின் நடவடிக்கைகள் நிரூபிக்க முயலுகின்றன. மேலும் படிக்க… →

Read More

தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சாரப் பதாகைகள் (signs) எவ்வித சேதமுமின்றி, வீதி ஓரங்களில், எங்கள் கண்களுக்கு தெரியும் வண்ணம் காணப்பட வேண்டும்

தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சாரப் பதாகைகள் (signs) எவ்வித சேதமுமின்றி, வீதி ஓரங்களில், எங்கள் கண்களுக்கு தெரியும் வண்ணம் காணப்பட வேண்டும்

கனடாவின் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ம் திகதி நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் உள்ள கட்சி வேட்பாளர்களும் அவற்றின் தலைவர்களும் தீவிரப் பிரச்சாரங்களில்டி ஈடுபட்டு வருகின்றார்கள். எங்கு பார்த்தாலும் கலந்துரையாடல்களும் கருத்தரங்குகளும் என பிரச்சாரங்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. இவ்வாறான நேரத்தில் எமது தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சாரப் பதாகைகள் சில இடங்களில் கோரத்தனமாக சேதப்படுத்தப்பட்டு வீதிகளில் வீழ்ந்து கிடந்தன. தனது வேட்பாளரின் எழுச்சிக்காக நாட்டப்பட்ட அந்த பதாகைகள் வெட்டி வீழ்த்தப்பட்டு கிடந்தன. இதன்காரணமாக எமது கனடா உதயன் முகநூலில் வெட்டி வீழ்த்தப்பட்ட பதாகைகள் புகைப்படங்களையும் பிரசுரித்து ஒரு அறிக்கையை எழுதியிருந்தோம். அதில் எமக்கு எவ்விதமாக சுயநலமும் இருக்கவில்லை. மாறாக ஒரு சமூக அக்கறை இருந்தது….

Read More

சவால்கள் நிறைந்த தருணத்தில் சம்பந்தன் ஐயா ஏற்றுள்ள எதிர்க்கட்சிப் பதவி

சவால்கள் நிறைந்த தருணத்தில் சம்பந்தன் ஐயா ஏற்றுள்ள எதிர்க்கட்சிப் பதவி

இலங்கையில் ஒரு ஸ்தீரணமற்ற அரசியல் நிலை தோன்றியுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் தமிழர் தரப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிட்டியுள்ளது. இந்தப் பதவியானது ஒரு வெள்ளித்தட்டில் வைத்து அவர்தம் கைகளில் கொடுக்கப்படவில்லை. இனவாத முலாம் பூசப்பட்ட ஒரு இரும்புத் தட்டில் தான் இந்த பதவி சம்பந்தன் ஐயாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழ் மக்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனைகள் உள்ளன. தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் போன்ற அனைத்து இனங்களுக்கும் உள்ள பொதுவான ப்pரச்சனைகள் பலவும் நாட்டில் பரவிக் கிடக்கின்றன. இதை நாம் மட்டுமல்ல, உலகமே நன்கு அறிந்து வைத்துள்ளது. எனவேதான் உலகநாடுகளில் பல நமது இலங்கையை நோக்கி எப்போதுமே பார்வையை செலுத்தி வருகின்றன. மேலும் படிக்க… →

Read More

அமெரிக்காவின் துரோகத்தனம் குறித்து தமிழ்நாட்டில் குமுறல்: உள்ளுரில் “ஒரே அமைதி”

அமெரிக்காவின் துரோகத்தனம் குறித்து தமிழ்நாட்டில் குமுறல்: உள்ளுரில் “ஒரே அமைதி”

பொதுவாகவே கடந்த காலங்களில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நமது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தபோது புலம்பெயர் தமிழர்கள்; குதூகலித்தார்கள். இலங்கையில் உள்ள தமிழ்த் தலைவரகள் ; “இதில் எமக்கு சம்பந்தம் இல்லை” என்று மௌனமாக இருந்தார்கள். ஆனால் தங்கள் பதவிகளை தக்க வைத்துக்கொண்டு சுகபோகங்கைள அனுபவித்தார்கள். ஆனால் இலங்கையில் பொதுத் தேர்தல் முடிவிற்று, சில தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கா பிரதி இராஜாங்கச் செயலளார் நிஷா பிஸ்வாலின் வருகை பற்றி எதனையும் தெரிவிக்காமல் இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், அவரைச் சந்தித்த பின்னர் கூட மௌனத்தை கடைப்பிடித்தார்கள். இதன் காரணம் தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவாகத் தொடங்கியுள்ளது…

Read More

தமிழ் மக்களின் உள்ளக் குமுறல்களை நன்குணர்ந்த வடக்கு மாகாண சபையூம் அதன் முதலமைச்சரும்…

தமிழ் மக்களின் உள்ளக் குமுறல்களை நன்குணர்ந்த வடக்கு மாகாண சபையூம் அதன் முதலமைச்சரும்…

இலங்கையில் முதன் முதலாக வடக்கு கிழக்கு மாகாண சபை ஸ்தாபிக்கப்பட்டுஇ பின்னர் அந்த சபை தமிழ் மக்களுக்கு எந்தவிதமான சேவையையூம் ஆற்ற முடியாமல் கலைக்கப்பட்ட பின்னர்இ தமிழ் மக்கள் மாகாண சபை முறையிலேயே நம்பிக்கைகளை இழந்துபோயினர். சில ஆண்டுகளின் வடக்கையூம் கிழக்கையூம் இணைத்தால் அது வடக்கு கிழக்கு இணைந்த தனியான தமிழர் பிரதேசம் போல ஆகிவிடும் என்ற கபடத்தனம் மிக்க அரசின் திட்டத்தால் மேற்படி இரண்டு மாகாணங்களும் திட்டமிட்டு பிரிக்கப்பட்டன. தொடர்ந்து வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படடபோதும் தமிழ் மக்கள் நம்பிக்கையற்றே காணப்பட்டார்கள். ஏனென்றால்இ கடந்த காலங்களில் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்காக எதையூமே செய்யாமல் காலத்தை வீணடித்ததை அவர்கள்…

Read More
1 4 5 6